Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oru Nimisham Kooda - ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாமலே

ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாமலே
வாழ முடியாதைய்யா
ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாலே
வாழ தெரியாதைய்யா

வாழ முடியாதைய்யா வாழத்தெரியாதைய்யா
ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாமலே
வாழ தெரியாதய்யா

இருள் சூழ்ந்த உலகில் பாதைக்கு வெளிச்சம்
என் தெய்வம் நீரே ஐயா
தலை மேல் உம் தீபம் நீர் அருளிய வெளிச்சம்
இருளை நான் கடந்து வந்தேன்

நீங்காத மகிழ்ச்சி நித்திய வெளிச்சம்
நீரே போதுமைய்யா
நீரே போதுமைய்யா

ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாமலே
வாழ முடியாதைய்யா
வாழ தெரியாதைய்யா

உமது முகத்தை மறைத்துக்கொண்டால்
திகைத்து போவோமைய்யா
இமைப்பொழுதென்னை
கைவிட்டுப்போனால்
உயிரற்று போவோமைய்யா

நீங்காத சமுகம் நித்திய இன்பம்
நீரே போதுமைய்யா
நீரே போதுமைய்யா

Oru Nimisham Kooda Lyrics in English

Oru nimisham kooda neer illaamalae vaala mutiyaathaiyyaa oru nimisham kooda neer illaalae vaala theriyaathaiyyaavaala mutiyaathaiyyaa vaalaththeriyaathaiyyaa oru nimisham kooda neer illaamalae vaala theriyaathayyaairul soolntha ulakil paathaikku velichcham en theyvam neerae aiyaa thalai mael um theepam neer aruliya velichcham irulai naan kadanthu vanthaenneengaatha makilchchi niththiya velichcham neerae pothumaiyyaa neerae pothumaiyyaaoru nimisham kooda neer illaamalae vaala mutiyaathaiyyaa vaala theriyaathaiyyaaumathu mukaththai maraiththukkonndaal thikaiththu povomaiyyaa imaippoluthennai kaivittupponaal uyirattaு povomaiyyaaneengaatha samukam niththiya inpam neerae pothumaiyyaa neerae pothumaiyyaa

PowerPoint Presentation Slides for the song Oru Nimisham Kooda

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oru Nimisham Kooda – ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாமலே PPT
Oru Nimisham Kooda PPT

Oru Nimisham Kooda Song Meaning

Without water even for a minute
Can't you live?
Without water even for a minute
Don't you know how to live?

Can't live or don't know how to live
Without water even for a minute
Don't you know how to live?

A light to the path in a dark world
You are my god sir
Your lamp above the head is the light you have blessed
I came through the darkness

Unfailing joy is eternal light
Is water enough?
Is water enough?

Without water even for a minute
Can't you live?
Don't you know how to live?

If you hide your face
Are we going to be stunned?
Imaippuruthennai
If you give up
Will we die?

Unceasing association is eternal bliss
Is water enough?
Is water enough?

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீர் வாழ நீரே நிமிஷம் கூட இல்லாமலே முடியாதைய்யா வெளிச்சம் போதுமைய்யா நித்திய இல்லாலே தெரியாதைய்யாவாழ வாழத்தெரியாதைய்யா தெரியாதய்யாஇருள் சூழ்ந்த உலகில் பாதைக்கு தெய்வம் ஐயா தமிழ்