Oru Nimidam Un Aruginil – ஒரு நிமிடம் உன் அருகினில்
ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க
தருவயோ என் தலைவா
அந்த சிறு பொழுதே ஒரு யுகமாய் மாறும்
அறியாயோ என் இறைவா
ஆஹா ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க
வருவயோ என் தலைவா
அளவில்லாத உன் அன்பினை நினைக்க
அழுகை வருவதும் நியாயமென்ன-2
தொழுதுன்னை வணங்கி கவலைகள் கூற
சுமைகள் கரைந்திடும் மாயமென்ன
மாயமென்ன மாயமென்ன மாயமென்ன
ஆஹா ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க
தருவயோ என் தலைவா
சோதர மானிடர் அழுகுரல் கேட்டால்
கேள்விகள் நிறைவது ஏன் இறைவா-2
வேதனை கண்டும் நீ காத்திடும் மெளனம்
விளங்கவில்லை அது ஏன் இறைவா
ஏன் இறைவா ஏன் இறைவா ஏன் இறைவா
ஆஹா ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க
வருவயோ என் தலைவா
ஆஹா ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க
வருவயோ என் தலைவா
அந்த சிறு பொழுதே ஒரு யுகமாய் மாறும்
அறியாயோ என் இறைவா
ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க
வருவயோ என் தலைவா
Oru Nimidam Un Aruginil – ஒரு நிமிடம் உன் அருகினில் Lyrics in English
Oru Nimidam Un Aruginil – oru nimidam un arukinil oru nimidam un arukinil irukka tharuvayo en thalaivaa antha siraு poluthae oru yukamaay maaraுm ariyaayo en iraivaa aahaa oru nimidam un arukinil irukka varuvayo en thalaivaa alavillaatha un anpinai ninaikka alukai varuvathum niyaayamenna-2 tholuthunnai vanangi kavalaikal koora sumaikal karainthidum maayamenna maayamenna maayamenna maayamenna aahaa oru nimidam un arukinil irukka tharuvayo en thalaivaa sothara maanidar alukural kaettal kaelvikal niraivathu aen iraivaa-2 vaethanai kanndum nee kaaththidum melanam vilangavillai athu aen iraivaa aen iraivaa aen iraivaa aen iraivaa aahaa oru nimidam un arukinil irukka varuvayo en thalaivaa aahaa oru nimidam un arukinil irukka varuvayo en thalaivaa antha siraு poluthae oru yukamaay maaraுm ariyaayo en iraivaa oru nimidam un arukinil irukka varuvayo en thalaivaa
PowerPoint Presentation Slides for the song Oru Nimidam Un Aruginil – ஒரு நிமிடம் உன் அருகினில்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oru Nimidam Un Aruginil – ஒரு நிமிடம் உன் அருகினில் PPT
Oru Nimidam Un Aruginil PPT
Oru Nimidam Un Aruginil – ஒரு நிமிடம் உன் அருகினில் Song Meaning
Oru Nimidam Un Aruginil – One minute near you
Be near you for a minute
Give me my head
That small moment becomes an age
Don't know, my Lord
Ah, to be near you for a minute
Come and be my leader
Think of your limitless love
Crying is justified-2
Worship the prayer and express your concerns
It is magic that dissolves burdens
Magic, magic, magic
Ah, to be near you for a minute
Give me my head
If the Sodhara monitor hears a cry
Why is the question complete - 2
The silence you wait for despite the pain
I don't understand why it is God
Why God Why God Why God
Ah, to be near you for a minute
Come and be my leader
Ah, to be near you for a minute
Come and be my leader
That small moment becomes an age
Don't know, my Lord
Be near you for a minute
Come and be my leader
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நிமிடம் அருகினில் இறைவா இருக்க தலைவா ஆஹா வருவயோ மாயமென்ன தருவயோ பொழுதே யுகமாய் மாறும் அறியாயோ Oru Nimidam Un Aruginil அளவில்லாத அன்பினை தமிழ்
