Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oru Naalum Piriyatha - ஒரு நாளும் பிரியாத

Oru Naalum Piriyatha – ஒரு நாளும் பிரியாத

ஒரு நாளும் பிரியாத
அன்பு தோழனே விட்டு
ஒரு நாளும் விலகாத
அன்பு தோழனே (2)
சிநேகிதா சிநேகிதா
உம் அன்பு கொள்ளை கொல்லுதே (2)

உயிரினும் மேலாய்
நேசித்த நண்பன்
துரோகியாய் மாறிடினும்…
உயிர் தந்த நண்பா
நீர் மட்டும்
எந்தன் உயிரோடு
கலந்து விட்டாய்… (2)
சிநேகிதா….. (2)

திக்கற்று இருந்தேன்
பயந்துப்போய் தவித்தேன்
துணையாக வந்த நண்பனே…
தாங்குவோரின்றி தடுமாறி விழுந்தேன்
தாங்கிட்ட அன்பு நண்பனே…(2)
சிநேகிதா… (2)
ஒரு நாளும்… (2)
சிநேகிதா…

Oru Naalum Piriyatha – ஒரு நாளும் பிரியாத Lyrics in English

Oru Naalum Piriyatha – oru naalum piriyaatha oru naalum piriyaatha anpu tholanae vittu oru naalum vilakaatha anpu tholanae (2) sinaekithaa sinaekithaa um anpu kollai kolluthae (2) uyirinum maelaay naesiththa nannpan thurokiyaay maaritinum… uyir thantha nannpaa neer mattum enthan uyirodu kalanthu vittay… (2) sinaekithaa….. (2) thikkattaு irunthaen payanthuppoy thaviththaen thunnaiyaaka vantha nannpanae… thaanguvorinti thadumaari vilunthaen thaangitta anpu nannpanae…(2) sinaekithaa… (2) oru naalum… (2) sinaekithaa…

PowerPoint Presentation Slides for the song Oru Naalum Piriyatha – ஒரு நாளும் பிரியாத

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oru Naalum Piriyatha – ஒரு நாளும் பிரியாத PPT
Oru Naalum Piriyatha PPT

Oru Naalum Piriyatha – ஒரு நாளும் பிரியாத Song Meaning

Oru Naalum Piriyatha – A Day Without Parting

Not a day apart
Dear friend
Never leave a day
dear friend (2)
Senekita Senekita
kill your love (2)

Life is above
Beloved friend
Even if he becomes a traitor...
A life-giving friend
Only water
with whose life
You have mixed… (2)
Senegita….. (2)

I was shocked
I was scared and suffering
Companion friend...
I stumbled and fell without support
Dear friend who endured...(2)
Sinekita… (2)
One day… (2)
Friend...

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அன்பு நாளும் சிநேகிதா… பிரியாத தோழனே சிநேகிதா நண்பனே… Oru Naalum Piriyatha விலகாத உம் கொள்ளை கொல்லுதே உயிரினும் மேலாய் நேசித்த நண்பன் துரோகியாய் தமிழ்