Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oru Naalum Enai Maravaa - ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே

ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன் (2)
நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2)

வருடங்கள் காலங்களாய்
என்னை வழுவாமல் காத்தீரையா (2)
உம் வல்லக்கரத்தால்
நீர் என்னைத் தாங்கினீர்
உம் சிறகாலே மூடிக் காத்திட்டீர் (2)
நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2)
ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன்

வாக்குத்தத்தம் தந்தவரே
உந்தன் வாக்கில் உண்மை உள்ளவரே (2)
யார் மறந்தாலும்
நான் மறவேனே
என்ற வாக்கெனக்கு அளித்தவரே (2)
நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2)
ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன்

எதிர்காலம் உம் கையிலே
எந்தன் பயம் யாவும் நீங்கியதே (2)
நீரென் பக்கத்தில்
நான் பயப்படேனே
என் துணையாக இருக்கின்றீரே (2)
நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2)
ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன்

Oru Naalum Enai Maravaa Lyrics in English

Oru naalum enai maravaa theyvam neerae nantiyodu ummaith thuthikkiraேn (2) nanti Yesuvae ennaalum Yesuvae (2) varudangal kaalangalaay ennai valuvaamal kaaththeeraiyaa (2) um vallakkaraththaal neer ennaith thaangineer um sirakaalae mootik kaaththittir (2) nanti Yesuvae ennaalum Yesuvae (2) oru naalum enai maravaa theyvam neerae nantiyodu ummaith thuthikkiraேn vaakkuththaththam thanthavarae unthan vaakkil unnmai ullavarae (2) yaar maranthaalum naan maravaenae enta vaakkenakku aliththavarae (2) nanti Yesuvae ennaalum Yesuvae (2) oru naalum enai maravaa theyvam neerae nantiyodu ummaith thuthikkiraேn ethirkaalam um kaiyilae enthan payam yaavum neengiyathae (2) neeren pakkaththil naan payappataenae en thunnaiyaaka irukkinteerae (2) nanti Yesuvae ennaalum Yesuvae (2) oru naalum enai maravaa theyvam neerae nantiyodu ummaith thuthikkiraேn

PowerPoint Presentation Slides for the song Oru Naalum Enai Maravaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oru Naalum Enai Maravaa – ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே PPT
Oru Naalum Enai Maravaa PPT

Oru Naalum Enai Maravaa Song Meaning

Forget me for a day, O God
I praise you with gratitude (2)
Thank You Jesus Always Jesus (2)

Years are periods
Will you wait for me without slipping (2)
By your might
You bear me
Thou hast covered with Thy wings (2)
Thank You Jesus Always Jesus (2)
Forget me for a day, O God
I praise you with gratitude

The Promised One
He who is true to His word (2)
Whoever forgets
I will forget
(2)
Thank You Jesus Always Jesus (2)
Forget me for a day, O God
I praise you with gratitude

The future is in your hands
All fear is gone (2)
On Niren's side
I am afraid
You are my companion (2)
Thank You Jesus Always Jesus (2)
Forget me for a day, O God
I praise you with gratitude

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசுவே நாளும் எனை மறவா தெய்வம் நீரே நன்றியோடு உம்மைத் நன்றி எந்நாளும் உம் துதிக்கிறேன் துதிக்கிறேன் வருடங்கள் காலங்களாய் என்னை வழுவாமல் காத்தீரையா வல்லக்கரத்தால் தமிழ்