Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oru Naal Varuvaar Raajathi - ஒரு நாள் வருவார் இராஜாதி இராஜன்-

1. ஒரு நாள் வருவார் இராஜாதி இராஜன்
ஆயத்தமாகிடுவோம்
நம் கால மனிதர் இயேசுவை காண
ஆயத்தமாக்கிடுவோம்
நீ ஆயத்தமாகு ஆயத்தப்படுத்து
வருகை மிகச் சமீபம்

2. தீபத்தில் எண்ணை வற்றாது காத்து
ஆயத்தமாகிடுவோம்
தாலந்தைத் தரையில் புதைத்து விடாமல்
ஆயத்தமாகிடுவோம்

3. முந்தினோர் அநேகர் பிந்தினோராவார்
ஆயத்தமாகிடுவோம்
முடிவு பரியந்தம் நிற்பவர் மகிழ்வார்
ஆயத்தமாகிடுவோம் – நம் கால மனிதர்

4. தேடாதே உனக்கு பெரிய காரியம்
ஆயத்தமாகிடுவோம்
தேடு தொழுவத்தில் இல்லாத ஆடுகளை
ஆயத்தமாகிடுவோம் – நம் கால மனிதர்

ஒரு நாள் வருவார் இராஜாதி இராஜன்- Oru Naal Varuvaar Raajathi Lyrics in English

1. Oru naal varuvaar iraajaathi iraajan aayaththamaakiduvom nam kaala manithar Yesuvai kaana aayaththamaakkiduvom nee aayaththamaaku aayaththappaduththu varukai mikach sameepam 2. Theepaththil ennnnai vattaாthu kaaththu aayaththamaakiduvom thaalanthaith tharaiyil puthaiththu vidaamal aayaththamaakiduvom 3. Munthinor anaekar pinthinoraavaar aayaththamaakiduvom mutivu pariyantham nirpavar makilvaar aayaththamaakiduvom – nam kaala manithar 4. Thaedaathae unakku periya kaariyam aayaththamaakiduvom thaedu tholuvaththil illaatha aadukalai aayaththamaakiduvom – nam kaala manithar

PowerPoint Presentation Slides for the song ஒரு நாள் வருவார் இராஜாதி இராஜன்- Oru Naal Varuvaar Raajathi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oru Naal Varuvaar Raajathi – ஒரு நாள் வருவார் இராஜாதி இராஜன்- PPT
Oru Naal Varuvaar Raajathi PPT

ஆயத்தமாகிடுவோம் நம் கால மனிதர் நாள் வருவார் இராஜாதி இராஜன் இயேசுவை காண ஆயத்தமாக்கிடுவோம் ஆயத்தமாகு ஆயத்தப்படுத்து வருகை மிகச் சமீபம் தீபத்தில் எண்ணை வற்றாது தமிழ்