ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்க
உம்ம விடமாட்டேன் இயேசப்பா-2
1.துணிகரமான பாவத்துக்கு
அடியேனை விலக்கி காரும்-2
மறைவான குற்றத்திற்கு
நீங்கலாக்கிடும்-என்னை-2-ஒரு முறை
2.வேதனை உண்டாக்கும் வழிகள்
என்னிடத்தில் உண்டோ பாருமையா-2
நித்திய வழியிலே
நடத்தி செல்லுமையா-என்னை-2-ஒரு முறை
3.வாயின் வார்த்தைகளும்
என் இதயத்தின் தியான எண்ணங்களும்-2
உமது சமுகத்திலே
பிரியமாய் இருக்கட்டும்-என்றும்-2-ஒரு முறை
ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்- Oru Murai Ennai Lyrics in English
Oru murai enna mannichchuttaேnnu sollunga
Umma vidamaattaேn iyaesappaa-2
1.thunnikaramaana paavaththukku
Atiyaenai vilakki kaarum-2
Maraivaana kuttaththirku
Neengalaakkidum-ennai-2-oru murai
2.vaethanai unndaakkum valikal
Ennidaththil unntoo paarumaiyaa-2
Niththiya valiyilae
Nadaththi sellumaiyaa-ennai-2-oru murai
3.vaayin vaarththaikalum
En ithayaththin thiyaana ennnangalum-2
Umathu samukaththilae
Piriyamaay irukkattum-entum-2-oru murai
PowerPoint Presentation Slides for the song ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்- Oru Murai Ennai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oru Murai Ennai – ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்- PPT
Oru Murai Ennai PPT

