ஒரு மின்மினிபூச்சி வானில் – Oru Minmini Poochi vaanil
ஒரு மின்மினிபூச்சி வானில் தோன்றுதே நட்சத்திரமாய்
அன்று இயேசு பிறப்பை வழிகாட்டியதே மூவர்கின்பமாய்
இன்று நாமும் இன்பமாய்
வாழ்ந்திட
தேவ ஒளியாய் வந்த கிறிஸ்துவை
வாழ்த்தி பாடி வரவேற்போம்
Christmas Greetings to you all
1. சேனை தேவ தூதனின் அசரீரி
சங்கீத கானமாய் தொனித்திட
Gloria…..
சேனை தேவ தூதனின் அசரீரி
சங்கீத கானமாய் தொனித்திட
அந்த முகிலும் ஆடிட
விண்ணும் மகிழ்ந்திட
மண்ணில் மகிழ்ச்சி பொங்க
வாழ்த்தி பாடி வரவேற்போம்
Christmas greetings to you all
2. யாம் பெற்ற இன்பம் அவர் அன்பினால்
அந்த அன்புக்கு ஈடு இணையில்லையே
அல்லேலூயா……
யாம் பெற்ற இன்பம் அவர் அன்பினால்
அந்த அன்புக்கு ஈடு இணையில்லையே
அல்லேலூயா……
நம் கண்ணீர் துடைத்திட
கவலை நீக்கிட
மண்ணில் வந்த உறவை
வாழ்த்தி பாடி வரவேற்போம்
ஒரு மின்மினிபூச்சி வானில் – Oru Minmini Poochi Vaanil Lyrics in English
Oru minminipoochchi vaanil – Oru Minmini Poochi vaanil oru minminipoochchi vaanil thontuthae natchaththiramaay antu Yesu pirappai valikaattiyathae moovarkinpamaay intu naamum inpamaay vaalnthida thaeva oliyaay vantha Kristhuvai vaalththi paati varavaerpom Christmas Greetings to you all 1. Senai thaeva thoothanin asareeri sangaீtha kaanamaay thoniththida Gloria….. Senai thaeva thoothanin asareeri sangaீtha kaanamaay thoniththida antha mukilum aatida vinnnum makilnthida mannnnil makilchchi ponga vaalththi paati varavaerpom Christmas greetings to you all 2. Yaam petta inpam avar anpinaal antha anpukku eedu innaiyillaiyae Alleluya…… yaam petta inpam avar anpinaal antha anpukku eedu innaiyillaiyae Alleluya…… nam kannnneer thutaiththida kavalai neekkida mannnnil vantha uravai vaalththi paati varavaerpom
PowerPoint Presentation Slides for the song ஒரு மின்மினிபூச்சி வானில் – Oru Minmini Poochi Vaanil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oru Minmini Poochi Vaanil – ஒரு மின்மினிபூச்சி வானில் PPT
Oru Minmini Poochi Vaanil PPT

