Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oru Maruntharum Kuru Marunthu - ஒரு மருந்தரும் குரு மருந்து

ஒரு மருந்தரும் குரு மருந்து
உம்பரத்தில் கண்டேனே

1. அருள் மருந்துடன் ஆனந்த மருந்து
ஆதியிற்றானாய் முளைத்த மருந்து
வரும் வினைகளை மாற்றும் மருந்து
வறுமையுள்ளோர்க்கே வாய்த்த மருந்து

2. சிங்கார வனத்தில் செழித்த மருந்து
ஜீவதரு மீதில் படர்ந்த மருந்து
மங்கை ஏவை பவம் மாற்றும் மருந்து
வல்ல சர்ப்ப விஷம் மாய்த்த மருந்து

3. மோசே முதல் முன்னோர் காணா மருந்து
மோட்ச மகிமையைக் காட்டும் மருந்து
தேசத்தோர் பிணியைத் தீர்த்த மருந்து
தீர்க்கதரிசிகள் செப்பிய மருந்து

4. தீராத குஷ்டத்தை தீர்த்த மருந்து
செவிடு குருடூமை தின்ற மருந்து
மானா திரித்துவமான மருந்து
மனுவாய் உலகினில் வந்த மருந்து

5. செத்தோர் உயிர்த்தே எழுந்த மருந்து
ஜீவன் தவறாதருளும் மருந்து
பக்தரைச் சுத்திகரித்திடும் மருந்து
பரம வாழ்வினில் சேர்க்கும் மருந்து

Oru Maruntharum Kuru Marunthu – ஒரு மருந்தரும் குரு மருந்து Lyrics in English

oru maruntharum kuru marunthu
umparaththil kanntaenae

1. arul marunthudan aanantha marunthu
aathiyittaாnaay mulaiththa marunthu
varum vinaikalai maattum marunthu
varumaiyullorkkae vaayththa marunthu

2. singaara vanaththil seliththa marunthu
jeevatharu meethil padarntha marunthu
mangai aevai pavam maattum marunthu
valla sarppa visham maayththa marunthu

3. mose muthal munnor kaannaa marunthu
motcha makimaiyaik kaattum marunthu
thaesaththor pinniyaith theerththa marunthu
theerkkatharisikal seppiya marunthu

4. theeraatha kushdaththai theerththa marunthu
sevidu kurutoomai thinta marunthu
maanaa thiriththuvamaana marunthu
manuvaay ulakinil vantha marunthu

5. seththor uyirththae eluntha marunthu
jeevan thavaraatharulum marunthu
paktharaich suththikariththidum marunthu
parama vaalvinil serkkum marunthu

PowerPoint Presentation Slides for the song Oru Maruntharum Kuru Marunthu – ஒரு மருந்தரும் குரு மருந்து

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oru Maruntharum Kuru Marunthu – ஒரு மருந்தரும் குரு மருந்து PPT
Oru Maruntharum Kuru Marunthu PPT

தமிழ்