Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oru Kurai Illamal Kaathu Vantheerae - ஒரு குறைவில்லாமல் காத்து வந்தீரே

ஒரு குறைவில்லாமல் காத்து வந்தீரே
கோடி ஸ்தோத்திரமே
என்னை அதிசயமாக நடத்தி வந்தீரே
ஆயிரம் ஸ்தோத்திரமே
பதினாயிரம் ஸ்தோத்திரமே

ஆருயிரே ஆறுதலே
ஆயுளெல்லாம் காப்பவரே

என் முன்னே சென்றீரே
பயணத்தை காத்தீரே
மகிமையால் மூடிக்கொண்டீரே
எங்கள் குடும்பத்தைக் காத்து வந்தீரே

வருஷத்தை நன்மையினால்
முடி சூட்டி மகிழ்ந்தீரே
பாதைகள் நெய்யாய் பொழிந்தீரே
எல்லா வாதைகள் நீக்கி மகிழ்ந்தீரே

என் விளக்கை ஏற்றினீரே
என் இருளை அகற்றினீரே
எதிரியின் கண்கள் முன்பாக
என் தலையை நிமிரச் செய்தீரே

உள்ளங்கைகளிலே
என்னை வரைந்து வைத்தீரே
நீர் என் தாசன் என்றீரே
உன்னை எப்படி மறப்பேன் என்றீரே

Oru Kurai Illamal Kaathu Vantheerae – ஒரு குறைவில்லாமல் காத்து வந்தீரே Lyrics in English

Oru kuraivillaamal kaaththu vantheerae koti sthoththiramae ennai athisayamaaka nadaththi vantheerae aayiram sthoththiramae pathinaayiram sthoththiramae aaruyirae aaraுthalae aayulellaam kaappavarae en munnae senteerae payanaththai kaaththeerae makimaiyaal mootikkonnteerae engal kudumpaththaik kaaththu vantheerae varushaththai nanmaiyinaal muti sootti makilntheerae paathaikal neyyaay polintheerae ellaa vaathaikal neekki makilntheerae en vilakkai aettineerae en irulai akattineerae ethiriyin kannkal munpaaka en thalaiyai nimirach seytheerae ullangaikalilae ennai varainthu vaiththeerae neer en thaasan enteerae unnai eppati marappaen enteerae

PowerPoint Presentation Slides for the song Oru Kurai Illamal Kaathu Vantheerae – ஒரு குறைவில்லாமல் காத்து வந்தீரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oru Kurai Illamal Kaathu Vantheerae – ஒரு குறைவில்லாமல் காத்து வந்தீரே PPT
Oru Kurai Illamal Kaathu Vantheerae PPT

வந்தீரே ஸ்தோத்திரமே காத்து என்னை மகிழ்ந்தீரே என்றீரே குறைவில்லாமல் கோடி அதிசயமாக நடத்தி ஆயிரம் பதினாயிரம் ஆருயிரே ஆறுதலே ஆயுளெல்லாம் காப்பவரே முன்னே சென்றீரே பயணத்தை தமிழ்