Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oru Kudumbam - ஒரு குடும்பம் ஒரு குடும்பம்

ஒரு குடும்பம் ஒரு குடும்பம்
உலகமெல்லாம் ஒரு குடும்பம்

அனுபல்லவி

இயேசு ராஜா நம் தந்தை
நாமெல்லாரும் அவர் பிள்ளைகள் – ஒரு குடும்பம்

1. நம்மில் நிறங்கள் வேறாயினும்
பேசும் மொழிகள் பலவாயினும் (2) – இயேசு

2. வாழும் இடங்கள் வேறாயினும்
வாழும் முறைகள் பலவாயினும் (2) – இயேசு

3. அன்பு என்ற ஒரு சொல்லிலே
அவனியெல்லாம் ஒன்றாகுமே (2) – இயேசு

4. இயேசு சென்ற வழி செல்லுவோம்
இன்ப வாழ்க்கை நாம் காணுவோம் (2) – இயேசு

ஒரு குடும்பம் ஒரு குடும்பம் – Oru Kudumbam Lyrics in English

oru kudumpam oru kudumpam
ulakamellaam oru kudumpam

anupallavi

Yesu raajaa nam thanthai
naamellaarum avar pillaikal – oru kudumpam

1. nammil nirangal vaeraayinum
paesum molikal palavaayinum (2) – Yesu

2. vaalum idangal vaeraayinum
vaalum muraikal palavaayinum (2) – Yesu

3. anpu enta oru sollilae
avaniyellaam ontakumae (2) – Yesu

4. Yesu senta vali selluvom
inpa vaalkkai naam kaanuvom (2) – Yesu

PowerPoint Presentation Slides for the song ஒரு குடும்பம் ஒரு குடும்பம் – Oru Kudumbam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oru Kudumbam – ஒரு குடும்பம் ஒரு குடும்பம் PPT
Oru Kudumbam PPT

ஒரு குடும்பம் ஒரு குடும்பம் – Oru Kudumbam Song Meaning

A family is a family
The whole world is a family

Anupallavi

Jesus the King is our Father
We are all His children – one family

1. Colors are different in us
Although many tongues are spoken (2) – Jesus

2. Living spaces are different
There are many ways of living (2) – Jesus

3. One word love
He is all one (2) – Jesus

4. Let us follow the path of Jesus
A happy life we will find (2) – Jesus

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசு குடும்பம் வேறாயினும் பலவாயினும் வாழும் உலகமெல்லாம் அனுபல்லவி ராஜா நம் தந்தை நாமெல்லாரும் பிள்ளைகள் நம்மில் நிறங்கள் பேசும் மொழிகள் இடங்கள் முறைகள் அன்பு தமிழ்