ஒரு கோடி ஸ்தோத்திரங்கள்
ஏறெடுப்போமா
பரிசுத்தரின் பாதத்திலே அர்ப்பணிப்போமா
மனதார வாழவைப்பார்
மகிமையின் தேவனவர்
பரலோகம் சேர்த்திடுவார்
பரலோக ராஜனவர்
துதியும் கனமும் மகிமை செலுத்தி
பாடி கொண்டாடு
Oru Kodi Sthothirangal PowerPoint
Oru Kodi Sthothirangal - ஒரு கோடி ஸ்தோத்திரங்கள் Lyrics
Oru Kodi Sthothirangal PPT
Download Oru Kodi Sthothirangal Tamil PPT