Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Orey Pirana Naathar Undu - ஒரே பிராண நாதர்தான் உண்டு

பல்லவி

ஒரே பிராண நாதர்தான் உண்டு!
பூலோகத் தாரே

சரணங்கள்

1. இந்தப் பிராணநாதர் நம்பும்
இரட்சண்யத்துக் கிவரே ஸ்தம்பம்!
மற்றும் வேறே நாமங்களால்
சற்றும் சுகப்பட்டீர்களோ? – ஒரே

2. பாவிகள் ஈடேறி மோட்ச
பாக்கியம் பெறுவதற்காய்
ஜீவன் விட்டுயிர்த் தெழுந்து
விண்ணுலகுக் கேறிச் சென்ற! – ஒரே

3. பற்பலர் பலவிதமாய்
கற்பிக்கும் பிரமாணங்களை
கேட்டுக்கேட்டு நெஞ்சு நொந்து
கேடற வகை பார்ப்போரே – ஒரே

4. என்னைப் பாவச் சேற்றினின்று
அன்பதாகக் கரை தூக்கி
துன்பம் தாங்க அருள் தரும்
நண்பனான நாயனிவர்! – ஒரே

5. இத்தனை நாளாக வீணாய்
தத்திக் குத்தித் தடுமாறி
சத்திய நெறியை விட்டு
புத்தியில் மயங்கினோரே! – ஒரே

6. தாமதித்து நீ நில்லாதே
சா மதித்துனை விடுமோ?
பாவத்தை யுணர்ந்து இயேசு
பாதத்தை இப்போதே தேடு! – ஒரே

Orey Pirana Naathar Undu – ஒரே பிராண நாதர்தான் உண்டு Lyrics in English

Pallavi orae piraana naatharthaan unndu! Poolokath thaarae saranangal 1. Inthap piraananaathar nampum iratchannyaththuk kivarae sthampam! Mattaுm vaeraே naamangalaal sattaுm sukappattirkalo? – orae 2. Paavikal eetaeri motcha paakkiyam peraுvatharkaay jeevan vittuyirth thelunthu vinnnulakuk kaerich senta! – orae 3. Parpalar palavithamaay karpikkum piramaanangalai kaettukkaettu nenju nonthu kaedara vakai paarpporae – orae 4. Ennaip paavach settinintu anpathaakak karai thookki thunpam thaanga arul tharum nannpanaana naayanivar! – orae 5. Iththanai naalaaka veennaay thaththik kuththith thadumaari saththiya neriyai vittu puththiyil mayanginorae! – orae 6. Thaamathiththu nee nillaathae saa mathiththunai vidumo? Paavaththai yunarnthu Yesu paathaththai ippothae thaedu! – orae

PowerPoint Presentation Slides for the song Orey Pirana Naathar Undu – ஒரே பிராண நாதர்தான் உண்டு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Orey Pirana Naathar Undu – ஒரே பிராண நாதர்தான் உண்டு PPT
Orey Pirana Naathar Undu PPT

பல்லவி பிராண நாதர்தான் உண்டு பூலோகத் தாரே சரணங்கள் பிராணநாதர் நம்பும் இரட்சண்யத்துக் கிவரே ஸ்தம்பம் வேறே நாமங்களால் சற்றும் சுகப்பட்டீர்களோ பாவிகள் ஈடேறி மோட்ச தமிழ்