Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oppuravaaka Azhaikkappattoem - வாழ்க இயேசு நாமம்

வாழ்க இயேசு நாமம்

ஒப்புரவாக அழைக்கப்பட்டோம்
ஒற்றுமைக் கரங்களை உயர்த்திடுவோம்
உலகெங்கும் இயேசுவை சுமந்தலைவோம்
ஊரெங்கும் சுவிசேஷப் பந்தி வைப்போம்
  
1. உள்ளத்துக் கசப்பினை வேரறுப்போம்
எண்ணத்தில் தூய்மையைக் காத்துக் கொள்வோம்
தேவனின் அன்பினை பெற்றிருப்போம்
நீதியின் கனிகளால் நிறைந்திருப்போம்
வாழ்க இயேசு நாமம் – 4
  
2. மன்னித்தும் மறந்தும் வாழ்ந்திடுவோம்
அன்னியர் எவரும் இல்லை என்போம்
சிலுவைக்கு முன் நாம் சமம் என்போம்
இயேசுவின் சிந்தையை அணிந்திருப்போம்
வாழ்க இயேசு நாமம் – 4
 
3. இயேசுவை எந்நாளும் பின்பற்றுவோம்
நம் தலைமுறைக்கு முன் நின்று வழிகாட்டுவோம்
எங்கே வாழ்ந்தாலும் ஜொலித்திருப்போம்
இந்தியரை நாம் கவர்ந்திடுவோம்
வாழ்க இயேசு நாமம் – 4

Oppuravaaka Azhaikkappattoem Lyrics in English

Vaalka Yesu naamam oppuravaaka alaikkappattaோm ottaுmaik karangalai uyarththiduvom ulakengum Yesuvai sumanthalaivom oorengum suviseshap panthi vaippom    1. Ullaththuk kasappinai vaeraraுppom ennnaththil thooymaiyaik kaaththuk kolvom thaevanin anpinai pettiruppom neethiyin kanikalaal nirainthiruppom vaalka Yesu naamam – 4    2. Manniththum maranthum vaalnthiduvom anniyar evarum illai enpom siluvaikku mun naam samam enpom Yesuvin sinthaiyai anninthiruppom vaalka Yesu naamam – 4   3. Yesuvai ennaalum pinpattaுvom nam thalaimuraikku mun nintu valikaattuvom engae vaalnthaalum joliththiruppom inthiyarai naam kavarnthiduvom vaalka Yesu naamam – 4

PowerPoint Presentation Slides for the song Oppuravaaka Azhaikkappattoem

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oppuravaaka Azhaikkappattoem – வாழ்க இயேசு நாமம் PPT
Oppuravaaka Azhaikkappattoem PPT

இயேசு நாமம் இயேசுவை முன் வாழ்க ஒப்புரவாக அழைக்கப்பட்டோம்ஒற்றுமைக் கரங்களை உயர்த்திடுவோம்உலகெங்கும் சுமந்தலைவோம்ஊரெங்கும் சுவிசேஷப் பந்தி வைப்போம் உள்ளத்துக் கசப்பினை வேரறுப்போம்எண்ணத்தில் தூய்மையைக் காத்துக் கொள்வோம்தேவனின் தமிழ்