Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oppaana Belathodu - கழுகுக்கு ஒப்பான பெலத்தோடு-Kazhugukku

கழுகுக்கு ஒப்பான பெலத்தோடு
என்னை மீண்டும் உயர்த்திடுவார்
பெரிதானாலும் சிறிதானாலும்
எந்தன் காரியம் நிறைவேற்றுவார்-2

பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்
என்றும் உயரே பறந்திடுவேன்-2

என்னை காண்பவர் என்னோடுண்டு
என்னை காப்பவர் என்னோடுண்டு-2-பறந்திடுவேன்

1.கன்மலையாம் கிறிஸ்தேசுவே
எனக்குள்ளே இருப்பதால் கலங்கிடேன்-2
சர்ப்பங்களை காலால் மிதித்திடுவேன்
அதை உயரே கொண்டுசென்று சிதறடிப்பேன்-2

என்னை காண்பவர் என்னோடுண்டு
என்னை காப்பவர் என்னோடுண்டு-2-பறந்திடுவேன்

2.வல்லமையின் இராஜ்ஜியம் எனக்குள்ளே
எதிரியின் தலை மேலே நடப்பேனே-2
அற்புதங்கள் என் வாழ்வில் செய்திடுவார்
அனுதினம் அவர் கிருபையால் தாங்கிடுவார்-2

என்னை காண்பவர் என்னோடுண்டு
என்னை காப்பவர் என்னோடுண்டு-2-பறந்திடுவேன்

சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்-4

கழுகுக்கு ஒப்பான பெலத்தோடு-Kazhugukku Oppaana Belathodu Lyrics in English

Kalukukku oppaana pelaththodu ennai meenndum uyarththiduvaar perithaanaalum sirithaanaalum enthan kaariyam niraivaettaுvaar-2 paranthiduvaen naan paranthiduvaen entum uyarae paranthiduvaen-2 ennai kaannpavar ennodunndu ennai kaappavar ennodunndu-2-paranthiduvaen 1.kanmalaiyaam kiristhaesuvae enakkullae iruppathaal kalangitaen-2 sarppangalai kaalaal mithiththiduvaen athai uyarae konndusentu sitharatippaen-2 ennai kaannpavar ennodunndu ennai kaappavar ennodunndu-2-paranthiduvaen 2.vallamaiyin iraajjiyam enakkullae ethiriyin thalai maelae nadappaenae-2 arputhangal en vaalvil seythiduvaar anuthinam avar kirupaiyaal thaangiduvaar-2 ennai kaannpavar ennodunndu ennai kaappavar ennodunndu-2-paranthiduvaen singa kepiyo soolai neruppo avar ennai kaaththiduvaar-4

PowerPoint Presentation Slides for the song கழுகுக்கு ஒப்பான பெலத்தோடு-Kazhugukku Oppaana Belathodu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oppaana Belathodu – கழுகுக்கு ஒப்பான பெலத்தோடு-Kazhugukku PPT
Oppaana Belathodu PPT

என்னை பறந்திடுவேன் காண்பவர் என்னோடுண்டு காப்பவர் என்னோடுண்டுபறந்திடுவேன் உயரே எனக்குள்ளே கழுகுக்கு ஒப்பான பெலத்தோடு மீண்டும் உயர்த்திடுவார் பெரிதானாலும் சிறிதானாலும் எந்தன் காரியம் நிறைவேற்றுவார் கன்மலையாம் தமிழ்