Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ootrungayya Ootrungayya - ஊற்றுங்கையா ஊற்றுங்கையா பெருமழையாக

ஊற்றுங்கையா ஊற்றுங்கையா பெருமழையாக
நிரப்புங்கையா நிரப்புங்கையா எங்க வாழ்க்கைய

உம்மைப்போல் மழை உண்டாக்க தேவர்கள் உண்டோ
வானமும் தானாகவே மழையை பொழியுமோ
நீரல்லவோ

வயல்களும் ஆறுகளும் வற்றி போய் இருக்கும்
ஆவி ஊற்றப்பட்டால் வனாந்தரம் செழிக்கும்
நீரல்லவோ

ராஜாவின் முக களையில் வீரம் இருக்கும்
உங்க தயவுக்குள்ள பின் மாரி இருக்கும்
நீரல்லவோ

Ootrungayya Ootrungayya Lyrics in English

Oottaுngaiyaa oottaுngaiyaa perumalaiyaaka nirappungaiyaa nirappungaiyaa enga vaalkkaiya ummaippol malai unndaakka thaevarkal unntoo vaanamum thaanaakavae malaiyai poliyumo neerallavo vayalkalum aaraுkalum vatti poy irukkum aavi oottappattal vanaantharam selikkum neerallavo raajaavin muka kalaiyil veeram irukkum unga thayavukkulla pin maari irukkum neerallavo

PowerPoint Presentation Slides for the song Ootrungayya Ootrungayya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ootrungayya Ootrungayya – ஊற்றுங்கையா ஊற்றுங்கையா பெருமழையாக PPT
Ootrungayya Ootrungayya PPT

ஊற்றுங்கையா பெருமழையாகநிரப்புங்கையா நிரப்புங்கையா எங்க வாழ்க்கைய உம்மைப்போல் மழை உண்டாக்க தேவர்கள் உண்டோவானமும் தானாகவே மழையை பொழியுமோநீரல்லவோ வயல்களும் ஆறுகளும் வற்றி போய் இருக்கும்ஆவி ஊற்றப்பட்டால் தமிழ்