ஊற்றும் ஊற்றும், உன்னத ஆவியால்
உன்னத அனுபவம், நிறைவாய் தாருமே
உலர்ந்த என்னையும் உயிர்ப்பித்தருளும்
ஊற்று தண்ணீரே, பொங்கி வாருமே
போதாது போதாது கனுக்காள் அளவு
போதாது போதாது முழங்காள் அளவு
போதாது போதாது இடுப்பு அளவு
வேண்டும் வேண்டும் நீச்சல் ஆழமே
வானம் திரக்கனும், வல்லமை இறங்கனும்
வல்லவர் வல்லமையை நிருப்பித்து காட்டனும்
வாக்கு கொடுத்தீரே வல்லமை தெய்வமே
வாக்கு கொடுத்தீரே வல்லமை தெய்வமே
வரங்களாள் என்னை நிரைத்திடும்
கன்மலை பிளக்கனும், தாகம் தீரனும்
கதறி அழுவோரின் கதரல் நீங்கனும்
கட்டுக்கள் உடையனும், கலக்கம் தீரனும்
கர்த்தர் தெய்வம் என்றுராஜாக்கள்அறியனும்
மேகம் இறங்களும் பெருமழை பெய்யனும்
தேசத்தின் வறட்சியெல்லாம் செழிப்பாய் மாறனும்
துதியின் சேனைகள், எங்கும் எழும்பனும்
தேவனின் மகிமையால் தேசம் நிறையனும்
Ootrum Ootrum Unnatha Lyrics in English
oottum oottum, unnatha aaviyaal
unnatha anupavam, niraivaay thaarumae
ularntha ennaiyum uyirppiththarulum
oottu thannnneerae, pongi vaarumae
pothaathu pothaathu kanukkaal alavu
pothaathu pothaathu mulangaal alavu
pothaathu pothaathu iduppu alavu
vaenndum vaenndum neechchal aalamae
vaanam thirakkanum, vallamai iranganum
vallavar vallamaiyai niruppiththu kaattanum
vaakku koduththeerae vallamai theyvamae
vaakku koduththeerae vallamai theyvamae
varangalaal ennai niraiththidum
kanmalai pilakkanum, thaakam theeranum
kathari aluvorin katharal neenganum
kattukkal utaiyanum, kalakkam theeranum
karththar theyvam enturaajaakkalariyanum
maekam irangalum perumalai peyyanum
thaesaththin varatchiyellaam selippaay maaranum
thuthiyin senaikal, engum elumpanum
thaevanin makimaiyaal thaesam niraiyanum
PowerPoint Presentation Slides for the song Ootrum Ootrum Unnatha
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ootrum Ootrum, Unnatha Aaviyal – ஊற்றும் ஊற்றும், உன்னத ஆவியால் PPT
Ootrum Ootrum, Unnatha Aaviyal PPT

