பெத்லேகேம் ஊரிலே
தேவசுதன் பிறந்தார்
பூமியில் தேவ பிரசன்னம்
மனிதற்கு சமாதனம்
ஒரு பாடல் பாடல் பாடல் பாடல்
இது தூதர்கள் பாடிய சந்தோஷ பாடல்
பெத்லெகேம் தொழுவத்தில் கேட்ட பாடல்
நடுவானில் நள்ளிரவில் பேரொளி தோன்றிட
தூதர்கள் வானத்தில் நற்செய்தி கூறிட
பூவின் பாவங்கள் போக்கிட வந்த நம்
மேசியா பாலன் பெத்லேமில் பிறந்தார்
மந்தையின் மேய்ப்பர்கள் வயல் வெளி தங்கிட
வானத்தின் விந்தையை கண்டு வியந்திட
சாஸ்த்ரிகள் வந்து பணித்து வணங்க நம்
ரட்சகர் இயேசு பெத்லேமில் பிறந்தார்
பெத்லேகேம் ஊரிலே தேவசுதன்-Bethleham Oorilae Deva Suthan Lyrics in English
Pethlaekaem oorilae thaevasuthan piranthaar poomiyil thaeva pirasannam manitharku samaathanam oru paadal paadal paadal paadal ithu thootharkal paatiya santhosha paadal pethlekaem tholuvaththil kaetta paadal naduvaanil nalliravil paeroli thontida thootharkal vaanaththil narseythi koorida poovin paavangal pokkida vantha nam maesiyaa paalan pethlaemil piranthaar manthaiyin maeypparkal vayal veli thangida vaanaththin vinthaiyai kanndu viyanthida saasthrikal vanthu panniththu vananga nam ratchakar Yesu pethlaemil piranthaar
PowerPoint Presentation Slides for the song பெத்லேகேம் ஊரிலே தேவசுதன்-Bethleham Oorilae Deva Suthan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oorilae Deva Suthan – பெத்லேகேம் ஊரிலே தேவசுதன்-Bethleham PPT
Oorilae Deva Suthan PPT

