Ooivu Naal Ithu Manname
ஓய்வு நாள் இது மனமே தேவனின்
உரையைத் தியானஞ் செய் கவனமே
நேய தந்தையர் சேயர்க் குதவிய
நெறி இச் சுவிசேஷ வசனமே
ஜீவ சுக புத்ர செல்வம் தந்தவர்
சேவடி உனக் கபயமே
மேவி அவர் கிருபாசனத்தின் முன்
வேண்டிக் கொள் இது சமயமே
ஆறு நாலுனக் களித்தவர் இளைப்
பாறி ஏழினில் களித்தவர்
கூறும் பூரண ஆசீர்வாதத்தைக்
குறித்துனை இதற் கழைக்கிறார்
கர்த்தர் ஆசனம் குறுகிக் கேள் இன்று
காலை நண் பகல் மாலையும்
சுத்தம் நாடுவோர் யாவரும் வந்து
துதி செய்யும் இத் தேவாலயம்
Ooivu Naal Ithu Manname – ஓய்வு நாள் இது மனமே Lyrics in English
Ooivu Naal Ithu Manname oyvu naal ithu manamae thaevanin uraiyaith thiyaananj sey kavanamae naeya thanthaiyar seyark kuthaviya neri ich suvisesha vasanamae jeeva suka puthra selvam thanthavar sevati unak kapayamae maevi avar kirupaasanaththin mun vaenntik kol ithu samayamae aaraு naalunak kaliththavar ilaip paari aelinil kaliththavar kooraுm poorana aaseervaathaththaik kuriththunai ithar kalaikkiraar Karththar aasanam kuraுkik kael intu kaalai nann pakal maalaiyum suththam naaduvor yaavarum vanthu thuthi seyyum ith thaevaalayam
PowerPoint Presentation Slides for the song Ooivu Naal Ithu Manname – ஓய்வு நாள் இது மனமே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ooivu Naal Ithu Manname – ஓய்வு நாள் இது மனமே PPT
Ooivu Naal Ithu Manname PPT
Ooivu Naal Ithu Manname – ஓய்வு நாள் இது மனமே Song Meaning
Ooivu Naal Ithu Manname
The Sabbath is the mind of God
Meditate on the text
Neya Pathyar Sayark Kutaviya
The moral is this gospel verse
Jiva Suka Putra is the giver of wealth
Sevadi is your name
Maeve He is in front of the grace
Pray this is the time
The six-four-year-old is young
Trained in Bari Ehin
A perfect blessing to say
He calls him for this
Lord's seat is narrow and ask today
Morning and afternoon and evening
All those who seek cleanliness come
This is a church of praise
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
களித்தவர் Ooivu Naal Ithu Manname ஓய்வு நாள் மனமே தேவனின் உரையைத் தியானஞ் செய் கவனமே நேய தந்தையர் சேயர்க் குதவிய நெறி இச் தமிழ்
