Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ooh Bethlegeme Sittrure - ஓ பெத்லெகேமே சிற்றூரே

ஓ பெத்லெகேமே சிற்றூரே

 
1. ஓ பெத்லெகேமே சிற்றூரே
என்னே உன் அமைதி!
அயர்ந்தே நித்திரை செய்கையில்
ஊர்ந்திடும் வான் வெள்ளி
விண் வாழ்வின் ஜோதி தோன்றிற்றே
உன் வீதியில் இன்றே
நல்லோர் நாட்டம் பொல்லார் கோட்டம்
உன் பாலன் இயேசுவே.

2. கூறும் ஓ விடி வெள்ளிகான்
இம்மைந்தன் ஜன்மமே
விண் வேந்தர்க்கு மகிமையே
பாரில் அமைதியாம்
மா திவ்விய பாலன் தோன்றினார்
மண் மாந்தர் தூக்கத்தில்
விழித்திருக்க தூதரும்
அன்போடு வானத்தில்.

Ooh Bethlegeme Sittrure Lyrics in English

O pethlekaemae sittaூrae   1. O pethlekaemae sittaூrae ennae un amaithi! Ayarnthae niththirai seykaiyil oornthidum vaan velli vinn vaalvin jothi thontitte un veethiyil inte nallor naattam pollaar kottam un paalan Yesuvae. 2. Kooraுm o viti vellikaan immainthan janmamae vinn vaentharkku makimaiyae paaril amaithiyaam maa thivviya paalan thontinaar mann maanthar thookkaththil viliththirukka thootharum anpodu vaanaththil.

PowerPoint Presentation Slides for the song Ooh Bethlegeme Sittrure

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ooh Bethlegeme Sittrure – ஓ பெத்லெகேமே சிற்றூரே PPT
Ooh Bethlegeme Sittrure PPT

பெத்லெகேமே சிற்றூரே பாலன் என்னே அமைதிஅயர்ந்தே நித்திரை செய்கையில்ஊர்ந்திடும் வான் வெள்ளிவிண் வாழ்வின் ஜோதி தோன்றிற்றேஉன் வீதியில் இன்றேநல்லோர் நாட்டம் பொல்லார் கோட்டம்உன் இயேசுவே தமிழ்