Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oo Devanukku Magimai Thukki Eduthar - ஓ தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார்

ஓ , தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார்
என்னைத் தூக்கி எடுத்தார் இயேசு
தம் கரத்தை நீட்டி இரட்சித்தாரே
ஓ தேவனுக்கு மகிமை

இயேசுவை நேசிக்கிறேன்
மென்மேலும் நேசிக்கிறேன்
அக்கரையில் நின்று நானும் அவரை
என்றென்றும் வாழ்த்துவேன்

Oo Devanukku Magimai Thukki Eduthar Lyrics in English

O , thaevanukku makimai thookki eduththaar ennaith thookki eduththaar Yesu tham karaththai neetti iratchiththaarae o thaevanukku makimai Yesuvai naesikkiraேn menmaelum naesikkiraேn akkaraiyil nintu naanum avarai ententum vaalththuvaen

PowerPoint Presentation Slides for the song Oo Devanukku Magimai Thukki Eduthar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oo Devanukku Magimai Thukki Eduthar – ஓ தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார் PPT
Oo Devanukku Magimai Thukki Eduthar PPT

Oo Devanukku Magimai Thukki Eduthar Song Meaning

Oh, glory to God
Jesus lifted me up
He stretched out his hand and saved
O glory to God

I love Jesus
I love you even more
I stood beside him
Congratulations forever

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார் நேசிக்கிறேன் என்னைத் இயேசு தம் கரத்தை நீட்டி இரட்சித்தாரே இயேசுவை மென்மேலும் அக்கரையில் நின்று நானும் அவரை என்றென்றும் தமிழ்