Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ontumillai Naan - ஒன்றுமில்லை நான்

ஒன்றுமில்லை நான் (2)
அன்பு எனக்கிராவிட்டால்
ஒன்றுமில்லை நான்

1. பல பல பாஷை படித்தறிந்தாலும்
கல கல வென்னும் கை மணியாமே
என் பொருள் யாவும் ஈந்தளித்தாலும்
அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் — ஒன்று

2. கண் கண்ட பிறனிடம் அன்பு கூராதவன்
கண் காணா தேவனில் அன்பு கூருவானோ
விண்ணவர் மொழிதனை கற்றறிந்தாலும்
அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் — ஒன்று

3. சகலத்தைத் தாங்கி சகலத்தைச் சகித்து
சகலத்தையும் விசுவாசித்து நம்பி
சாந்தமும் தயவும் பொறுமையுமுள்ள
அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் — ஒன்று

Ontumillai Naan Lyrics in English

Ontumillai naan (2) anpu enakkiraavittal ontumillai naan 1. Pala pala paashai patiththarinthaalum kala kala vennum kai manniyaamae en porul yaavum eenthaliththaalum anpu illaiyental ontumillai naan — ontu 2. Kann kannda piranidam anpu kooraathavan kann kaannaa thaevanil anpu kooruvaano vinnnavar molithanai kattarinthaalum anpu illaiyental ontumillai naan — ontu 3. Sakalaththaith thaangi sakalaththaich sakiththu sakalaththaiyum visuvaasiththu nampi saanthamum thayavum poraுmaiyumulla anpu illaiyental ontumillai naan — ontu

PowerPoint Presentation Slides for the song Ontumillai Naan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ontumillai Naan – ஒன்றுமில்லை நான் PPT
Ontumillai Naan PPT

அன்பு ஒன்றுமில்லை இல்லையென்றால் ஒன்று கல கண் எனக்கிராவிட்டால் நான் பாஷை படித்தறிந்தாலும் வென்னும் கை மணியாமே பொருள் யாவும் ஈந்தளித்தாலும் கண்ட பிறனிடம் தமிழ்