Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ondrumillappa Naan - ஒன்றுமில்லப்பா நான்

ஒன்றுமில்லப்பா நான்
வெறுமையான பாத்திரம்
உம்மை தான் நம்பி வாழ்கிறேன்

கரங்களில் பொறித்தவரே
தோளில் சுமக்கின்றிரே
அனாதையாவதில்லை
மறக்கப்படுவதும் இல்லை

1.அலைகள் சூழ்ந்த போதும்
மூழ்கி போகவில்லை
அக்கினி சூழ்ந்த போதும்
எரிந்து போகவில்லை
திராணிக்கு மேலாகவே
சோதிக்க விடவில்லையே (என்னை)

2.உண்மை நம்பின யாரும்
வெட்கமாய் போனதில்லை
உண்மை தேடின யாரும்
கைவிடப்படுவதில்லை
வார்த்தையில் உண்மையுள்ள
தெய்வம் நீர் மாத்திரமே

3.அழைப்பும் பெரிதானதே
தரிசனம் தந்தவரே
ஊழிய பாதையிலே
சித்தம் நிறைவேற்றுமே
சிலுவை சுமந்தவனாய்
உண்மையே பின்செல்லுவேன்

ஒன்றுமில்லப்பா நான் – Ondrumillappa Naan Lyrics in English

Ontumillappaa naan veraுmaiyaana paaththiram ummai thaan nampi vaalkiraேn karangalil poriththavarae tholil sumakkintirae anaathaiyaavathillai marakkappaduvathum illai 1.alaikal soolntha pothum moolki pokavillai akkini soolntha pothum erinthu pokavillai thiraannikku maelaakavae sothikka vidavillaiyae (ennai) 2.unnmai nampina yaarum vetkamaay ponathillai unnmai thaetina yaarum kaividappaduvathillai vaarththaiyil unnmaiyulla theyvam neer maaththiramae 3.alaippum perithaanathae tharisanam thanthavarae ooliya paathaiyilae siththam niraivaettaுmae siluvai sumanthavanaay unnmaiyae pinselluvaen

PowerPoint Presentation Slides for the song ஒன்றுமில்லப்பா நான் – Ondrumillappa Naan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ondrumillappa Naan – ஒன்றுமில்லப்பா நான் PPT
Ondrumillappa Naan PPT

சூழ்ந்த போதும் போகவில்லை உண்மை யாரும் ஒன்றுமில்லப்பா வெறுமையான பாத்திரம் உம்மை நம்பி வாழ்கிறேன் கரங்களில் பொறித்தவரே தோளில் சுமக்கின்றிரே அனாதையாவதில்லை மறக்கப்படுவதும் இல்லை அலைகள் தமிழ்