ஒன்றும் தானாய் வரல எல்லாம்
கிருபையால் வந்தது
பல்லவி
கிருபை கிருபையே தேவ கிருபையே
என்னை வாழ வைத்ததும் தேவ கிருபையே
1. தோற்றுப் போன இடத்தில்
ஜெயத்தை தந்ததே
சேர்ந்திடாமலே என்னை நிற்க செய்ததே – 2
கிருபை…
2. மலைகள் விலகினாலும்
மனிதர்கள் மாறினாலும் மாறும்
இவ்வுலகில் உம் கிருபை மாறவில்லை -2
கிருபை…
3. தகுதியில்லாத என்னையும் அழைத்தீரே ஊழியத்திலே
என்னையும் உயர்த்தினதே -2
கிருபை…
Ondrum Thaanai Varala – ஒன்றும் தானாய் வரல Lyrics in English
Ontum thaanaay varala ellaam kirupaiyaal vanthathu pallavi kirupai kirupaiyae thaeva kirupaiyae ennai vaala vaiththathum thaeva kirupaiyae 1. Thottaுp pona idaththil jeyaththai thanthathae sernthidaamalae ennai nirka seythathae – 2 kirupai… 2. Malaikal vilakinaalum manitharkal maarinaalum maaraுm ivvulakil um kirupai maaravillai -2 kirupai… 3. Thakuthiyillaatha ennaiyum alaiththeerae ooliyaththilae ennaiyum uyarththinathae -2 kirupai…
PowerPoint Presentation Slides for the song Ondrum Thaanai Varala – ஒன்றும் தானாய் வரல
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ondrum Thaanai Varala – ஒன்றும் தானாய் வரல PPT
Ondrum Thaanai Varala PPT
Ondrum Thaanai Varala – ஒன்றும் தானாய் வரல Song Meaning
Nothing comes automatically
It came by grace
refrain
Grace is grace is God's grace
God's grace made me live
1. Where lost
Give victory
Made me stand without joining – 2
Grace…
2. Even if the mountains move away
Humans will change
Your grace does not change in this world -2
Grace…
3. You called me unworthy into ministry
Raised me too -2
Grace…
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கிருபை கிருபையே தேவ என்னை கிருபை என்னையும் ஒன்றும் தானாய் வரல கிருபையால் வந்தது பல்லவி கிருபையே வாழ வைத்ததும் தோற்றுப் போன இடத்தில் தமிழ்
