Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Olitheepam Ilam Negnsil - இளம் நெஞ்சில் ஒளிதீபம் ஏற்றுங்கள்

இளம் நெஞ்சில் ஒளிதீபம் ஏற்றுங்கள்

1. ஒளிதீபம் இளம் நெஞ்சில் குடியேற்றுங்கள் – அதின்
ஒளிவெள்ளம் உலகெங்கும் இருள் போக்கவே
திசைமாறும் உள்ளங்கள் வழி காணவே – 2
திரு ஜனமாக இனி மாந்தர் உறவாடவே
 
ஒன்றை வாஞ்சிப்போம்!
இணைந்து வாழுவோம்!
உலகை வெல்லுவோம்!
         
2. கொடிதான காலங்கள் தெரிகின்றதே
கருத்தோடு செயலாற்றும் வழி காணுவோம்
கார்மேகம் பார் எங்கும் படர்கின்றதே – 2
பொறுப்பின்றி இனி வாழ்ந்தால் அது பாவமே
     
3. பாலிய பருவத்தின் சிறைவாசங்கள்
வேரோடு பிடுங்குங்கள்ää வெளியேற்றுங்கள்
தூயாவி துணையோடு நிறைவேற்றுங்கள் – 2
பின் துணிவோடு விரைந்தெங்கும் கொடியேற்றுங்கள்
    
4. புதுப்பார்வை இதயத்தில் விழுந்தாகட்டும்
விண் ஆட்சி மண்மீது வந்தாளட்டும்
ஜனம் யாவும் சிலுவைமுன் பணிந்தாகட்டும் -2
நம் சமுதாயம் புதிதாகும் நனவாகட்டும்

Olitheepam Ilam Negnsil Lyrics in English

Ilam nenjil olitheepam aettaுngal 1. Olitheepam ilam nenjil kutiyaettaுngal – athin olivellam ulakengum irul pokkavae thisaimaaraுm ullangal vali kaanavae – 2 thiru janamaaka ini maanthar uravaadavae   ontai vaanjippom! Innainthu vaaluvom! Ulakai velluvom!           2. Kotithaana kaalangal therikintathae karuththodu seyalaattaுm vali kaanuvom kaarmaekam paar engum padarkintathae – 2 poraுppinti ini vaalnthaal athu paavamae       3. Paaliya paruvaththin siraivaasangal vaerodu pidungungalää veliyaettaுngal thooyaavi thunnaiyodu niraivaettaுngal – 2 pin thunnivodu virainthengum kotiyaettaுngal      4. Puthuppaarvai ithayaththil vilunthaakattum vinn aatchi mannmeethu vanthaalattum janam yaavum siluvaimun panninthaakattum -2 nam samuthaayam puthithaakum nanavaakattum

PowerPoint Presentation Slides for the song Olitheepam Ilam Negnsil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Olitheepam Ilam Negnsil – இளம் நெஞ்சில் ஒளிதீபம் ஏற்றுங்கள் PPT
Olitheepam Ilam Negnsil PPT

இளம் நெஞ்சில் ஒளிதீபம் வழி இனி ஏற்றுங்கள் குடியேற்றுங்கள் அதின்ஒளிவெள்ளம் உலகெங்கும் இருள் போக்கவேதிசைமாறும் உள்ளங்கள் காணவே திரு ஜனமாக மாந்தர் உறவாடவே ஒன்றை வாஞ்சிப்போம்இணைந்து தமிழ்