Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oh Yesuvae Ennai Mooda - ஓ யேசுவே யென்னை மூட இரத்தத்தின்

1. ஓ யேசுவே யென்னை மூட இரத்தத்தின் கீழ் இரத்தத்தின்கீழ்
பாவமும் நீங்கிப் போய்விட இரத்தத்தின் கீழ் வையும்
இரத்தத்தின் கீழ் என்னை மூடும் குற்றம்
குறையின்றியாக்கிடும்
நித்தமுமென்னைக் காத்திடும் இரத்தத்தின் கீழ்வையும்

2. பாவிகள் பிரவேசித்து இரத்தத்தின் கீழ் இரத்தத்தின் கீழ்
பாவத்தின் மேல் மீட்படைய இரத்தத்தின் கீழ் வையும்

3. ஆவியின் பூரணம் பெற இரத்தத்தின் கீழ் இரத்தத்தின் கீழ்
ஆத்துமாவின் சுத்தியைப் பெற இரத்தத்தின் கீழ் வையும்

4. இயேசுவே எந்தன் இன்பமாய் இரத்தத்தின் கீழ் இரத்தத்தின் கீழ்
ஏக சமாதானம் பெற இரத்தத்தின் கீழ் வையும்

5. இடைவிடாமல் ஜெபித்திட இரத்தத்தின் கீழ், இரத்தத்தின் கீழ்
எங்குமே சாட்சி அளித்திட இரத்தத்தின் கீழ் வையும்

6. என்றும் வேதத்தை வாசிக்க இரத்தத்தின் கீழ் இரத்தத்தின் கீழ்
எல்லார்க்கும் வழி காண்பிக்க இரத்தத்தின் கீழ் வையும்

7. அல்லேலூயா கீதம் பாட இரத்தத்தின் கீழ் இரத்தத்தின் கீழ்
அகிலமெல்லாம் ஜெயங்கூற இரத்தத்தின் கீழ் வையும்

ஓ யேசுவே யென்னை மூட இரத்தத்தின் – Oh Yesuvae Ennai Mooda Lyrics in English

1. O yaesuvae yennai mooda iraththaththin geel iraththaththingeel paavamum neengip poyvida iraththaththin geel vaiyum iraththaththin geel ennai moodum kuttam kuraiyintiyaakkidum niththamumennaik kaaththidum iraththaththin geelvaiyum 2. Paavikal piravaesiththu iraththaththin geel iraththaththin geel paavaththin mael meetpataiya iraththaththin geel vaiyum 3. Aaviyin pooranam pera iraththaththin geel iraththaththin geel aaththumaavin suththiyaip pera iraththaththin geel vaiyum 4. Yesuvae enthan inpamaay iraththaththin geel iraththaththin geel aeka samaathaanam pera iraththaththin geel vaiyum 5. Itaividaamal jepiththida iraththaththin geel, iraththaththin geel engumae saatchi aliththida iraththaththin geel vaiyum 6. Entum vaethaththai vaasikka iraththaththin geel iraththaththin geel ellaarkkum vali kaannpikka iraththaththin geel vaiyum 7. Alleluya geetham paada iraththaththin geel iraththaththin geel akilamellaam jeyangaூra iraththaththin geel vaiyum

PowerPoint Presentation Slides for the song ஓ யேசுவே யென்னை மூட இரத்தத்தின் – Oh Yesuvae Ennai Mooda

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oh Yesuvae Ennai Mooda – ஓ யேசுவே யென்னை மூட இரத்தத்தின் PPT
Oh Yesuvae Ennai Mooda PPT

இரத்தத்தின் கீழ் வையும் பெற யேசுவே யென்னை மூட இரத்தத்தின்கீழ் பாவமும் நீங்கிப் போய்விட என்னை மூடும் குற்றம் குறையின்றியாக்கிடும் நித்தமுமென்னைக் காத்திடும் கீழ்வையும் தமிழ்