Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oh Sthiri Viththesayah - ஓ ஸ்திரி வித் தேசையா

ஓ ஸ்திரி வித் தேசையா
அன்பு கூராய் துன்பம் தீராயோ

அனுபல்லவி

வஸ்தோரே கிறிஸ்துவேதா மானுவேலே யேசுநாதா
வந்தெமை க்ருபைக் கண் பாராயோ

சரணங்கள்

1.ஆதி மானிடர் புரிந்த பாததம் தொலைக்க வந்த
அண்ணலே உமக் கபயமே
ஓ ஸ்திரி வித்தேசையா
ஆதரித் திரங்க வேண்டுமே – ஓ

2.எத்தனை மனக்கிலேசம், நித்தமும் சத்துருக்கள் மோசம்
எந்தையே கைவிட்டு விடாதேயும்
ஓ ஸ்திரி வித்தேசையா
எப்படியும் காத்தருள் மெய்யா – ஓ

3.ஆடுகள் சிதறிப்போச்சோ அன்னியருக் கிஷ்டம் ஆச்சோ
பாடுபட்ட பட்சக் கோனாரே
ஓ ஸ்திரி வித்தேசையா
காடுகளில் தேடிப் பாருமேன் – ஓ

4.மந்தையைக் க்ருபை கண்பாரும் சிந்தையில் துயரம் தீரும்
சந்ததம் தொழுவம் சேருமேன்
ஓ ஸ்திரி வித்தேசையா
வந்தனம் உமக்கு ஸ்தோத்திரமே – ஓ

Oh Sthiri Viththesayah- ஓ ஸ்திரி வித் தேசையா Lyrics in English

o sthiri vith thaesaiyaa
anpu kooraay thunpam theeraayo

anupallavi

vasthorae kiristhuvaethaa maanuvaelae yaesunaathaa
vanthemai krupaik kann paaraayo

saranangal

1.aathi maanidar purintha paathatham tholaikka vantha
annnalae umak kapayamae
o sthiri viththaesaiyaa
aatharith thiranga vaenndumae – o

2.eththanai manakkilaesam, niththamum saththurukkal mosam
enthaiyae kaivittu vidaathaeyum
o sthiri viththaesaiyaa
eppatiyum kaaththarul meyyaa – o

3.aadukal sitharippochcho anniyaruk kishdam aachcho
paadupatta patchak konaarae
o sthiri viththaesaiyaa
kaadukalil thaetip paarumaen – o

4.manthaiyaik krupai kannpaarum sinthaiyil thuyaram theerum
santhatham tholuvam serumaen
o sthiri viththaesaiyaa
vanthanam umakku sthoththiramae – o

PowerPoint Presentation Slides for the song Oh Sthiri Viththesayah- ஓ ஸ்திரி வித் தேசையா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oh Sthiri Viththesayah – ஓ ஸ்திரி வித் தேசையா PPT
Oh Sthiri Viththesayah PPT

தமிழ்