ஓ.…. புது ஆவியே ஓ… புது பெலனே
ஓ…வந்திடுமே ஓ… அக்கினியே
ஓ… வல்லமையே ஓ… நிரப்புதே
யெகோவா யீரே எல்லாம் நீரே – 2
தேவ தரிசனம் மகிமையில் நிரப்பிடும்
இதயங்கள் இயங்கிடுமே
இயேசுவைப் போல நம்மையும் மாற்றிடும்
பூமியில் பரலோகம் மயங்கிடுமே
கர்த்தரின் ஆவி ஜனங்களை நிரப்பியே
அதிசயம் நடந்திடுமே
எங்களுக்கும் வல்லமை
இப்போதே இறங்கிடுமே
தேவன் அதிசயம் தீர்க்க தரிசனம்
பரிசுத்த ஆவியாய் இறங்கிடுமே
உயிர்த்து எழுந்தவர் ஜீவனும் ஆனவர்
உணர்வில் நம்மோடு இணைந்தாரே
ஆதாமின் நாசியில் ஆவியை
ஊதியே ஆத்துமாவை படைத்தாரே
பூமியின் மேலே ஆவியாய் அசைந்தவர்
நம்மையும் அசைப்பாரே
Oh Puthu Aaviyae Lyrics in English
o.…. puthu aaviyae o… puthu pelanae
o…vanthidumae o… akkiniyae
o… vallamaiyae o… nirapputhae
yekovaa yeerae ellaam neerae - 2
thaeva tharisanam makimaiyil nirappidum
ithayangal iyangidumae
Yesuvaip pola nammaiyum maattidum
poomiyil paralokam mayangidumae
karththarin aavi janangalai nirappiyae
athisayam nadanthidumae
engalukkum vallamai
ippothae irangidumae
thaevan athisayam theerkka tharisanam
parisuththa aaviyaay irangidumae
uyirththu elunthavar jeevanum aanavar
unarvil nammodu innainthaarae
aathaamin naasiyil aaviyai
oothiyae aaththumaavai pataiththaarae
poomiyin maelae aaviyaay asainthavar
nammaiyum asaippaarae
PowerPoint Presentation Slides for the song Oh Puthu Aaviyae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oh… Puthu Aaviyae Oh… Puthu Belanae – ஓ.…. புது ஆவியே ஓ… புது பெலனே PPT
Oh… Puthu Aaviyae Oh… Puthu Belanae PPT

