ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
நொறுக்கப்பட்டேன் உடைக்கப்பட்டேன்-2
இயேசுவே நீரே வந்தீரையா
நீங்க வரலேன்னா நானும் இல்லை-2
இயேசு அன்பு பெரியதே
இயேசு இரக்கம் உயர்ந்ததே-2
1.தாழ்மையில் இருந்தேன் கண்டீரையா
உயரத்தில் உயர்த்தி அழகு பார்த்தீர்-2
இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லை
உந்தன் அன்பிற்கு நிகரே இல்லை-2
-ஒதுக்கப்பட்டேன்
2.தனிமையில் அழுதேன் பார்த்தீரையா
நான் இருக்கிறேன் என்று சொன்னீரே-2
இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லை
உந்தன் அன்பிற்கு நிகரே இல்லை-2
-ஒதுக்கப்பட்டேன்
3.வாழ்வேனா என்று நினைத்தேனையா
வாழ வைத்து என்னையும் உயர்த்தினீரே-2
இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லை
உந்தன் அன்பிற்கு நிகரே இல்லை-2
-ஒதுக்கப்பட்டேன்
ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன் – Odukkapattaen Thallapattaen Lyrics in English
Othukkappattaேn thallappattaேn noraுkkappattaேn utaikkappattaேn-2 Yesuvae neerae vantheeraiyaa neenga varalaennaa naanum illai-2 Yesu anpu periyathae Yesu irakkam uyarnthathae-2 1.thaalmaiyil irunthaen kannteeraiyaa uyaraththil uyarththi alaku paarththeer-2 Yesuvae ummaippol yaarum illai unthan anpirku nikarae illai-2 -othukkappattaேn 2.thanimaiyil aluthaen paarththeeraiyaa naan irukkiraேn entu sonneerae-2 Yesuvae ummaippol yaarum illai unthan anpirku nikarae illai-2 -othukkappattaேn 3.vaalvaenaa entu ninaiththaenaiyaa vaala vaiththu ennaiyum uyarththineerae-2 Yesuvae ummaippol yaarum illai unthan anpirku nikarae illai-2 -othukkappattaேn
PowerPoint Presentation Slides for the song ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன் – Odukkapattaen Thallapattaen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Odukkapattaen Thallapattaen – ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன் PPT
Odukkapattaen Thallapattaen PPT

