Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Odugiraen Odugiraen Devamae - ஓடுகிறேன் ஓடுகிறேன் தேவமே

ஓடுகிறேன் ஓடுகிறேன் தேவமே
உம்மையே கண்முன் நிறுத்தி ஓடுகிறேன்
ஓடுகிறேன் ஓடுகிறேன் தேவமே
பரலோக ஏலக்காய் நோக்கி ஓடுகிறேன்

கடந்ததை மறந்து விட்டு ஓடுகிறேன் (2) – என்
கவலைகளை மறந்து உம்மை பாடுகிறேன்

பாவங்களை உதறிவிட்டு ஓடுகிறேன் – என்
சுமைகளையெல்லாம் இறக்கிவிட்டு ஓடுகிறேன்

உயிருள்ள கல்லை நோக்கி ஓடுகிறேன்
ஆவியின் பலி செலுத்த ஓடுகிறேன்

பணியாற்றி பலியாக்கி ஓடுகிறேன்
இறுதி நாளின் பரிசு பெற ஓடுகிறேன்

Odugiraen Odugiraen Devamae Lyrics in English

odukiraen odukiraen thaevamae
ummaiyae kannmun niruththi odukiraen
odukiraen odukiraen thaevamae
paraloka aelakkaay Nnokki odukiraen

kadanthathai maranthu vittu odukiraen (2) - en
kavalaikalai maranthu ummai paadukiraen

paavangalai utharivittu odukiraen - en
sumaikalaiyellaam irakkivittu odukiraen

uyirulla kallai Nnokki odukiraen
aaviyin pali seluththa odukiraen

panniyaatti paliyaakki odukiraen
iruthi naalin parisu pera odukiraen

PowerPoint Presentation Slides for the song Odugiraen Odugiraen Devamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Odugiraen Odugiraen Devamae – ஓடுகிறேன் ஓடுகிறேன் தேவமே PPT
Odugiraen Odugiraen Devamae PPT

ஓடுகிறேன் தேவமே நோக்கி மறந்து உம்மையே கண்முன் நிறுத்தி பரலோக ஏலக்காய் கடந்ததை கவலைகளை உம்மை பாடுகிறேன் பாவங்களை உதறிவிட்டு சுமைகளையெல்லாம் இறக்கிவிட்டு உயிருள்ள தமிழ்