ஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு
இலக்கை நோக்கி வேகமாய் ஓடிக்கொண்டிரு
வெற்றி வேந்தன் இயேசுவை நோக்கிக் கொண்டிரு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு
ஓடுவேன் இயேசுவுக்காய் வேகமாய் ஓடுவேன்
நான் ஓடுவேன் இயேசுவுக்காய் வேகமாய் ஓடுவேன்
தேடு தேடு தேடு தேடு தேடிக்கொண்டிரு
கிருபையின் வார்த்தையை தேடிக்கொண்டிரு
பாடு பாடு பாடு பாடு பாடிக்கொண்டிரு
இரட்சகரின் புகழை பாடிக்கொண்டிரு
நாடு நாடு நாடு நாடு பாதத்தை நாடு
சுவிசேஷம் அறிவிக்க சந்தர்ப்பம் நாடு
ஓடு ஓடு ஓடு ஓடு எல்லைக்கு ஓடு
அறுவடை சேர்த்திட தாகமாய் ஓடு
பணத்திற்காக ஓடாமல் புகழுக்காக ஓடாமல்
பெயருக்காக ஓடாமல் இயேசுவுக்காக ஓடுவேன்
ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு -Odu Odu Odikondiru Lyrics in English
Odu odu odu odu otikkonntiru ilakkai Nnokki vaekamaay otikkonntiru vetti vaenthan Yesuvai Nnokkik konntiru odu odu odu odu otikkonntiru oduvaen Yesuvukkaay vaekamaay oduvaen naan oduvaen Yesuvukkaay vaekamaay oduvaen thaedu thaedu thaedu thaedu thaetikkonntiru kirupaiyin vaarththaiyai thaetikkonntiru paadu paadu paadu paadu paatikkonntiru iratchakarin pukalai paatikkonntiru naadu naadu naadu naadu paathaththai naadu Suvisesham arivikka santharppam naadu odu odu odu odu ellaikku odu araுvatai serththida thaakamaay odu panaththirkaaka odaamal pukalukkaaka odaamal peyarukkaaka odaamal Yesuvukkaaka oduvaen
PowerPoint Presentation Slides for the song ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு -Odu Odu Odikondiru
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Odu Odu Odikondiru – ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு PPT
Odu Odu Odikondiru PPT

