Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Odi Vaarayo Nanba Un - ஓடி வாராயோ நண்பா உன்-

பல்லவி

ஓடி வாராயோ நண்பா உன்
நேசர் அழைக்கிறார் இன்றே
இன்றே திரும்புவாய் கண்டு

சரணங்கள்

1. ஆழ்ந்த கடலில் அமிழும் போது
அணைத்துக் காப்பதும் அவர் கரம் – அன்பின்
குரலின் பெயரை அழைத்தே
தாவி அணைப்பதும் அவர் கரம் – ஓடிவா

2. கள்ளமற்ற அன்பை வார்த்தே
காத்துக் கொள்வதும் அவர் கரம் – ஒன்றும்
இல்லாத் தூசி நம்மை
உயர்த்துவதும் அவர் கரம் – ஓடிவா

3. சீறும் புயலின் தீமை நின்றே
மறைத்து காப்பதும் அவர் கரம் – பாதை
மாறிய கால்களுக்குத்
தீபம் காட்டும் அவர் கரம் – ஓடிவா

4. உற்ற உறவும் கைவிட்டாலும்
உரிமை கொள்ளும் அவர் கரம் – உண்மை
அறிவும் சிறந்த ஞானமும்
ஏந்தி தருவதும் அவர் கரம் – ஓடிவா

5. எங்கு பார்த்தாலும் காயம்தோய்ந்த
ஒளியின் கரங்கள் காணுதே – ஓடி
வந்து பலத்த மார்பில்
சாய்ந்து கொள்ள மாட்டாயோ – ஓடிவா

ஓடி வாராயோ நண்பா உன்- Odi Vaarayo Nanba Un Lyrics in English

Pallavi oti vaaraayo nannpaa un naesar alaikkiraar inte inte thirumpuvaay kanndu saranangal 1. Aalntha kadalil amilum pothu annaiththuk kaappathum avar karam – anpin kuralin peyarai alaiththae thaavi annaippathum avar karam – otivaa 2. Kallamatta anpai vaarththae kaaththuk kolvathum avar karam – ontum illaath thoosi nammai uyarththuvathum avar karam – otivaa 3. Seeraுm puyalin theemai ninte maraiththu kaappathum avar karam – paathai maariya kaalkalukkuth theepam kaattum avar karam – otivaa 4. Utta uravum kaivittalum urimai kollum avar karam – unnmai arivum sirantha njaanamum aenthi tharuvathum avar karam – otivaa 5. Engu paarththaalum kaayamthoyntha oliyin karangal kaanuthae – oti vanthu palaththa maarpil saaynthu kolla maattayo – otivaa

PowerPoint Presentation Slides for the song ஓடி வாராயோ நண்பா உன்- Odi Vaarayo Nanba Un

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Odi Vaarayo Nanba Un – ஓடி வாராயோ நண்பா உன்- PPT
Odi Vaarayo Nanba Un PPT

கரம் ஓடிவா ஓடி இன்றே காப்பதும் பல்லவி வாராயோ நண்பா நேசர் அழைக்கிறார் திரும்புவாய் கண்டு சரணங்கள் ஆழ்ந்த கடலில் அமிழும் அணைத்துக் அன்பின் குரலின் தமிழ்