Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oa Manithane Nee Enge Pogirai - ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்?

ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்?
காலையில் மலர்ந்து மாலையில் மறையும்
மலராய் வாழ்கின்றாய்

சரணங்கள்

1. மண்ணில் பிறந்த மானிடனே
மண்ணுக்கே நீ திரும்புவாய்
மரணம் உன்னை நெருங்கும் போது

எங்கே நீ ஓடுவாய்
மரணத்தின் பின்னே நடப்பது என்ன

என்பதை நீ அறிவாயோ — ஓ

2. பாவியாய் பிறந்த மானிடனே
பாவியாய் நீ மரிக்கின்றாய்
இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டால் நீ

இன்றே மரணத்தை வென்றிடுவாய்
நித்திய ஜீவனை பெற்று நீ மோட்சத்தில்
நிலைத்தென்றும் வாழ்ந்திடுவாய் — ஓ

Oa Manithane Nee Enge Pogirai Lyrics in English

O manithanae nee engae pokintay?
Kaalaiyil malarnthu maalaiyil maraiyum
Malaraay vaalkintay

Saranangal

1. Mannnnil pirantha maanidanae
Mannnukkae nee thirumpuvaay
Maranam unnai nerungum pothu

Engae nee oduvaay
Maranaththin pinnae nadappathu enna

Enpathai nee arivaayo — o

2. Paaviyaay pirantha maanidanae
Paaviyaay nee marikkintay
Yesuvai ullaththil aettaுkkonndaal nee

Inte maranaththai ventiduvaay
Niththiya jeevanai pettaு nee motchaththil
Nilaiththentum vaalnthiduvaay — o

PowerPoint Presentation Slides for the song Oa Manithane Nee Enge Pogirai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oa Manithane Nee Enge Pogirai – ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்? PPT
Oa Manithane Nee Enge Pogirai PPT

Oa Manithane Nee Enge Pogirai Song Meaning

Oh man where are you going?
Blooms in the morning and fades in the evening
You live like a flower

stanzas

1. Earth-born man
You will return to the dust
When death approaches you

where will you run
What happens behind death?

Do you know that — Oh

2. Man is born a sinner
You die a sinner
If you accept Jesus in your heart

You will conquer death today
Get eternal life and you are in moksha
You will live forever — Oh

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எங்கே பிறந்த மானிடனே பாவியாய் மனிதனே போகின்றாய் காலையில் மலர்ந்து மாலையில் மறையும் மலராய் வாழ்கின்றாய் சரணங்கள் மண்ணில் மண்ணுக்கே திரும்புவாய் மரணம் உன்னை தமிழ்