ஓ! இயேசு உமதன்பு எத்தனை பெரியது
ஆகாயம் பூமி மலை ஆழிகளுக்கெல்லாம் பெரியது – 2
அளவில்லா ஆனந்தத்தால் அகம் நிறைந்தது
ஆண்டவர் காரியங்கள் அதிகம் சிறந்தது
அன்றாடம் காலை மாலைகளிலும்
துதிக்க உயர்ந்தது – 2
சங்கட சமயங்களில் மங்கியே வாடுகிறேன்
துங்கனே இரங்குமென ஏங்கியே நாடுகிறேன்
பங்கமில்லாமல் பதிலளிப்பேன்
என்றதால் பாடுகிறேன் – 2
இருளாம் பள்ளத்தாக்கில் மருகியே நடந்தாலும்
அருமெந்தன் மேய்ப்பராய் அருகிலிருப்பதாலும்
கருணையா யென்னைக் கரம் பிடித்தே
கர்த்தரே காப்பதாலும் – 2
குறைவுள்ளோனானாலும் கூடவே இருக்கிறீர்
நிறைவாம் புல் தரையில் மெதுவாக நடத்துகிறீர்
இறைவனாம் இயேசு
எல்லாவற்றிலும் திருப்தியாக்குகிறீர் – 2
தேவனுடைய வீட்டில் சித்தப்படி துதிப்பேன்
ஏக இதயத்துடனே என்றும் அதை மதிப்பேன்
ஆராதிக்க அருகராம்
இயேசு அல்லேலூயா ஆமென் – 2
O Yesu Umathanbu Lyrics in English
o! Yesu umathanpu eththanai periyathu
aakaayam poomi malai aalikalukkellaam periyathu - 2
alavillaa aananthaththaal akam nirainthathu
aanndavar kaariyangal athikam siranthathu
antadam kaalai maalaikalilum
thuthikka uyarnthathu - 2
sangada samayangalil mangiyae vaadukiraen
thunganae irangumena aengiyae naadukiraen
pangamillaamal pathilalippaen
entathaal paadukiraen - 2
irulaam pallaththaakkil marukiyae nadanthaalum
arumenthan maeypparaay arukiliruppathaalum
karunnaiyaa yennaik karam pitiththae
karththarae kaappathaalum - 2
kuraivullonaanaalum koodavae irukkireer
niraivaam pul tharaiyil methuvaaka nadaththukireer
iraivanaam Yesu
ellaavattilum thirupthiyaakkukireer - 2
thaevanutaiya veettil siththappati thuthippaen
aeka ithayaththudanae entum athai mathippaen
aaraathikka arukaraam
Yesu allaelooyaa aamen - 2
PowerPoint Presentation Slides for the song O Yesu Umathanbu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download O Yesu Umathanbu PPT
ஓ! இயேசு உமதன்பு எத்தனை பெரியது PPT

