ஒ..என் நேசரே நேசரே
என் பாசமும் தாகமும் நீரே
ஒ..என் பிரியமே பிரியமே
என் ஏக்கமும் நோக்கமும் நீரே
மகிமை மகிமை மகிமையே தேவ மகிமையே
கிருபை கிருபை கிருபையே கிருபையே
சிலுவை நோக்கி பார்க்கிறேன் }
என்னை நானே மறக்கிறேன் } 2
தேவனே தேவனே எனக்காய் இரங்குமே} உம்
கரத்தினால் என்னைத் தேற்றுமே
என் மேல் பாய்ந்த நேசமே }
கொடியாய் என்மேல் படர்ந்த்ததே } 2
உள்ளமே உள்ளமே என்றும் கலங்காதே} உன் தேவனே உந்தன் துணையே
O..en Naesarae Naesarae Lyrics in English
O..en naesarae naesarae en paasamum thaakamum neerae o..en piriyamae piriyamae en aekkamum Nnokkamum neerae makimai makimai makimaiyae thaeva makimaiyae kirupai kirupai kirupaiyae kirupaiyae siluvai Nnokki paarkkiraேn } ennai naanae marakkiraேn } 2 thaevanae thaevanae enakkaay irangumae} um karaththinaal ennaith thaettaுmae en mael paayntha naesamae } kotiyaay enmael padarnththathae } 2 ullamae ullamae entum kalangaathae} un thaevanae unthan thunnaiyae
PowerPoint Presentation Slides for the song O..en Naesarae Naesarae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download O..en Naesarae Naesarae – ஒ..என் நேசரே நேசரேஎன் பாசமும் தாகமும் நீரேஒ..என் பிரியமே பிரியமேஎன் ஏக்கமும் நோக்கமும் நீரே PPT
O..en Naesarae Naesarae PPT

