Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aatharavaai yarum illa - ஆதரவாய் யாரும் இல்ல

ஆதரவாய் யாரும் இல்ல
அனாதையாய் நின்ற என்னை
அடைக்கலமாய் வந்து ஆதரித்தீர்

தனிமையில் தவித்த என்னை
தகப்பனே உந்தன் தோளில்
சுமப்பவரே உம்மை ஆராதிப்பேன்
தள்ளபட்ட என்னை கண்டு
தகப்பனே உந்தன் தோளில்
சுமப்பவரே உம்மை ஆராதிப்பேன் – (2 )

ஆதரவாய் யாரும் இல்ல
அனாதையாய் நின்ற என்னை
அடைக்கலமாய் வந்து ஆதரித்தீர் – (2)
என் அன்பே என் ஆதரவே
என் அன்பே என் ஆதரவே- (2)

பெயர் சொல்லி அழைத்தவரே
பெருக செய்பவரே
பெரிய காரியங்கள் செய்திடுவீர் -(2)-ஆதரவாய்

ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
இயேசுவை ஆராதிப்பேன் ….

Nova Edwin – Aatharavaai yarum illa Lyrics in English

Aatharavaay yaarum illa anaathaiyaay ninta ennai ataikkalamaay vanthu aathariththeer thanimaiyil thaviththa ennai thakappanae unthan tholil sumappavarae ummai aaraathippaen thallapatta ennai kanndu thakappanae unthan tholil sumappavarae ummai aaraathippaen – (2 ) aatharavaay yaarum illa anaathaiyaay ninta ennai ataikkalamaay vanthu aathariththeer – (2) en anpae en aatharavae en anpae en aatharavae- (2) peyar solli alaiththavarae peruka seypavarae periya kaariyangal seythiduveer -(2)-aatharavaay aaraathippaen aaraathippaen aaraathippaen ummai aaraathippaen aaraathippaen aaraathippaen aaraathippaen Yesuvai aaraathippaen ….

PowerPoint Presentation Slides for the song Nova Edwin – Aatharavaai yarum illa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aatharavaai yarum illa – ஆதரவாய் யாரும் இல்ல PPT
Aatharavaai yarum illa PPT

ஆராதிப்பேன் என்னை ஆதரவாய் உம்மை யாரும் இல்ல அனாதையாய் நின்ற அடைக்கலமாய் ஆதரித்தீர் தகப்பனே உந்தன் தோளில் சுமப்பவரே அன்பே ஆதரவே தனிமையில் தவித்த தமிழ்