Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nithya Vaasiyum Parisuther - நித்திய வாசியும் பரிசுத்தர் என்கிற

நித்திய வாசியும் பரிசுத்தர் என்கிற
நாமம் உடையவரே
மகத்துவமும் உன்னதமுமான
நாமம் உடையவரே

எல்லா நாமத்திலும்
நீர் மேலானவர்
சர்வ பூமிக்கெல்லாம்
ஆண்டவர் நீரே

பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
எல்லா மகிமைக்கும் நீர் பாத்திரர்
எல்லா கனத்திற்க்கும் நீர் பாத்திரர்

மேலானவர் நீர் மேலானவர்
எல்லா நாமத்திலும் நீர் மேலானவர்
நல்லவர் நீர் பெரியவர்
உன்னதர் நீர் உயர்ந்தவர்

பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
நீர் ஒருவரே பரிசுத்தர்

Nithya Vaasiyum Parisuther Lyrics in English

Niththiya vaasiyum Parisuththar enkira naamam utaiyavarae makaththuvamum unnathamumaana naamam utaiyavarae ellaa naamaththilum neer maelaanavar sarva poomikkellaam aanndavar neerae Parisuththar neer Parisuththar Parisuththar neer Parisuththar ellaa makimaikkum neer paaththirar ellaa kanaththirkkum neer paaththirar maelaanavar neer maelaanavar ellaa naamaththilum neer maelaanavar nallavar neer periyavar unnathar neer uyarnthavar Parisuththar neer Parisuththar neer oruvarae Parisuththar

PowerPoint Presentation Slides for the song Nithya Vaasiyum Parisuther

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nithya Vaasiyum Parisuther – நித்திய வாசியும் பரிசுத்தர் என்கிற PPT
Nithya Vaasiyum Parisuther PPT

நீர் பரிசுத்தர் நித்திய வாசியும் என்கிறநாமம் உடையவரேமகத்துவமும் உன்னதமுமானநாமம் உடையவரே எல்லா நாமத்திலும்நீர் மேலானவர்சர்வ பூமிக்கெல்லாம்ஆண்டவர் நீரே பரிசுத்தர்பரிசுத்தர் பரிசுத்தர்எல்லா மகிமைக்கும் பாத்திரர்எல்லா கனத்திற்க்கும் பாத்திரர் தமிழ்