Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vanam Boomiyum magizhum neram - வானம் பூமியும் மகிழும் நேரம்

வானம் பூமியும் மகிழும் நேரம்
கானம் பாடிட எண்ணிடுதே
பாரில் பூமழை பொழியும் காலம்
பாவம் போக்கிட உதித்தாரே
வானதூதர் வாழ்த்த நம் பாலன் தோன்றினார்.
அவரைப் போற்றி வாழ்த்தி பாடி மகிழ்வோம்.

சத்தியவான்…. தந்தையவர்…
பேரமைதி… தருபவர்…
நித்தியரவர், நீதியுள்ளவர்
நித்தம் நம்மில் வாசம் செய்பவர்.
வானம் பூமியும் மகிழும் நேரம்
கானம் பாடிட எண்ணிடுதே
பாரில் பூமழை பொழியும் காலம்
இரட்சகர் பிறந்தார்

உன்னதத்தில் மகிமையும்
பூமியிலே அமைதியும்
மனிதரில் நன்மையுமே
என்றென்றுமே உண்டாகட்டும் (2)

தெய்வீகமே ஆதாரமாய்,
மெய்ஞானமே, மாஜோதியாய்,
மீட்பரவர், மாறாதவர்,
மண்ணில் வந்த தாயானவர் (2)

Nithya Malar Charles Lyrics in English

vaanam poomiyum makilum naeram
kaanam paatida ennnniduthae
paaril poomalai poliyum kaalam
paavam pokkida uthiththaarae
vaanathoothar vaalththa nam paalan thontinaar.
avaraip potti vaalththi paati makilvom.

saththiyavaan…. thanthaiyavar…
paeramaithi… tharupavar…
niththiyaravar, neethiyullavar
niththam nammil vaasam seypavar.
vaanam poomiyum makilum naeram
kaanam paatida ennnniduthae
paaril poomalai poliyum kaalam
iratchakar piranthaar

unnathaththil makimaiyum
poomiyilae amaithiyum
manitharil nanmaiyumae
ententumae unndaakattum (2)

theyveekamae aathaaramaay,
meynjaanamae, maajothiyaay,
meetparavar, maaraathavar,
mannnnil vantha thaayaanavar (2)

PowerPoint Presentation Slides for the song Nithya Malar Charles

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vanam Boomiyum magizhum neram – வானம் பூமியும் மகிழும் நேரம் PPT
Vanam Boomiyum magizhum neram PPT

வானம் பூமியும் மகிழும் நேரம் கானம் பாடிட எண்ணிடுதே பாரில் பூமழை பொழியும் காலம் பாவம் போக்கிட உதித்தாரே வானதூதர் வாழ்த்த நம் பாலன் தோன்றினார் தமிழ்