நித்திய ஸ்நேகிதரே
என் இதயத்தின் நெருக்கம் நீர்
என் துணையும் நீர் ஐயா
உம் சிநேகம் போதும் ஐயா
என் நிழலும் நீர் ஐயா
அன்பின் கர்த்தரே ஏசையா
நித்திய சிநேகம்
என் இயேசுவின் சிநேகம்
உறவுகளும் வெறுத்தாலும்
வெறுக்காத உம் சிநேகம்
உலகத்தில் காணாத உம் திவ்ய சிநேகம்
என் இயேசு உம் சிநேகம்
கஷ்டத்திலும் கண்ணீரிலும்
என்னை சுமக்கும் உம் சிநேகம்
என்னை தைரியப்படுத்தி ஆற்றி தேற்றிய
என் இயேசு உம் சிநேகம்
நிஜமானது கைவிடாதது
நேசிக்கும் உம் சிநேகம்
கல்வாரி சிலுவையில் காட்டின சிநேகம்
என் இயேசு உம் சிநேகம்
Nithiya Sneham – Nithiya Snegithare Lyrics in English
Niththiya snaekitharae en ithayaththin nerukkam neer en thunnaiyum neer aiyaa um sinaekam pothum aiyaa en nilalum neer aiyaa anpin karththarae aesaiyaa niththiya sinaekam en Yesuvin sinaekam uravukalum veraுththaalum veraுkkaatha um sinaekam ulakaththil kaannaatha um thivya sinaekam en Yesu um sinaekam kashdaththilum kannnneerilum ennai sumakkum um sinaekam ennai thairiyappaduththi aatti thaettiya en Yesu um sinaekam nijamaanathu kaividaathathu naesikkum um sinaekam kalvaari siluvaiyil kaattina sinaekam en Yesu um sinaekam
PowerPoint Presentation Slides for the song Nithiya Sneham – Nithiya Snegithare
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nithiya Snegithare – நித்திய ஸ்நேகிதரே PPT
Nithiya Snegithare PPT

