Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nitchayamagave Oru Mudivu - நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டு

நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டு
உன் நம்பிக்கை வீன்போகாது

நிச்சயமாகவே நிச்சயமாகவே

முந்தினவைகளை நினைக்க
வேண்டாம் வேண்டாம்
பூர்வமானவைகளை சிந்திக்க
வேண்டாம் வேண்டாம்
புதிய காரியத்தை செய்வேன் என்றாரே
இப்பொழுதே தோன்றும் என்றாரே

கர்த்தர்மேல் பாரத்தை நீ வைத்து வீடு
காலமெல்லாம் அவரை துதித்து பாடு பாடு
அவரோ உன்னை என்றும் ஆதரிப்பாரே
அனுதினம் நடத்திச் செல்வாரே

நீதியின் பலிகளை நீ செலுத்தி செலுத்தி
கர்த்தர் மேல் நம்பிக்கையாக இருந்தால்
அவரோ உன்னை விட்டு விலகுவதில்லை
உன்னை என்றும் கைவிடுவதில்லை

Nitchayamagave Oru Mudivu Lyrics in English

Nichchayamaakavae oru mutivu unndu un nampikkai veenpokaathu nichchayamaakavae nichchayamaakavae munthinavaikalai ninaikka vaenndaam vaenndaam poorvamaanavaikalai sinthikka vaenndaam vaenndaam puthiya kaariyaththai seyvaen entarae ippoluthae thontum entarae Karththarmael paaraththai nee vaiththu veedu kaalamellaam avarai thuthiththu paadu paadu avaro unnai entum aatharippaarae anuthinam nadaththich selvaarae neethiyin palikalai nee seluththi seluththi Karththar mael nampikkaiyaaka irunthaal avaro unnai vittu vilakuvathillai unnai entum kaividuvathillai

PowerPoint Presentation Slides for the song Nitchayamagave Oru Mudivu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nitchayamagave Oru Mudivu – நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டு PPT
Nitchayamagave Oru Mudivu PPT

வேண்டாம் நிச்சயமாகவே உன்னை என்றாரே பாடு அவரோ செலுத்தி முடிவு உண்டு நம்பிக்கை வீன்போகாது முந்தினவைகளை நினைக்க பூர்வமானவைகளை சிந்திக்க புதிய காரியத்தை செய்வேன் இப்பொழுதே தோன்றும் தமிழ்