நிச்சயமாய் ஒரு முடிவு உண்டு – Nitchayamaai Oru Mudiuv undu
Lyrics
நிச்சயமாய் நிச்சயமாய்
ஒரு முடிவு உண்டு
உன் நம்பிக்கை வீண் போகாது
நிச்சயமாய் நிச்சயமாய்
ஒரு முடிவு உண்டு
பாதையெல்லாம் இருளா
விடியல் தேடும் மனிதா
கர்த்தர் தாமே உனக்கு
நித்திய வெளிச்சம் ஆவார்
மனதில் பாரச் சுமையா?
சோர்ந்து போன நிலையா?
மீட்பர் இயேசு தயவால்
துக்க நாட்கள் முடியும்
நிச்சயமாய் நிச்சயமாய்
ஒரு முடிவு உண்டு
உன் நம்பிக்கை வீண் போகாது
நிச்சயமாய் நிச்சயமாய்
ஒரு முடிவு உண்டு
பா சரி கமப தா பமகரி
சநி தநிசரி பா
பதப மகரிச நிக பா
நசிதப மகரிச நிரி சா
சகமக சகமக தபமப கமபரி
நிரிமரி நிரிமரி பமகரி மகரிச
தசகச தசகச மகரிச கரிசநி
தா தா நீநீ சா கரிசா
இதயம் விரும்பும் கனவு
விரைவில் ஆகும் நனவு
கர்த்தருக்குள் மகிழ்ந்து
களிகூர்ந்து காத்திரு
உலகம் சொல்லும் வார்த்தை
உள்ளம் உடைந்து போகும்
உன்னதரின் வாக்கு
நித்தியத்தில் சேர்க்கும்
நிச்சயமாய் நிச்சயமாய்
ஒரு முடிவு உண்டு
உன் நம்பிக்கை வீண் போகாது
நிச்சயமாய் நிச்சயமாய்
ஒரு முடிவு உண்டு
நிச்சயமாய் ஒரு முடிவு உண்டு – Nitchayamaai Oru Mudiuv Undu Lyrics in English
Nichchayamaay oru mutivu unndu – Nitchayamaai Oru Mudiuv undu Lyrics nichchayamaay nichchayamaay oru mutivu unndu un nampikkai veenn pokaathu nichchayamaay nichchayamaay oru mutivu unndu paathaiyellaam irulaa vitiyal thaedum manithaa Karththar thaamae unakku niththiya velichcham aavaar manathil paarach sumaiyaa? Sornthu pona nilaiyaa? Meetpar Yesu thayavaal thukka naatkal mutiyum nichchayamaay nichchayamaay oru mutivu unndu un nampikkai veenn pokaathu nichchayamaay nichchayamaay oru mutivu unndu paa sari kamapa thaa pamakari sani thanisari paa pathapa makarisa nika paa nasithapa makarisa niri saa sakamaka sakamaka thapamapa kamapari nirimari nirimari pamakari makarisa thasakasa thasakasa makarisa karisani thaa thaa neenee saa karisaa ithayam virumpum kanavu viraivil aakum nanavu karththarukkul makilnthu kalikoornthu kaaththiru ulakam sollum vaarththai ullam utainthu pokum unnatharin vaakku niththiyaththil serkkum nichchayamaay nichchayamaay oru mutivu unndu un nampikkai veenn pokaathu nichchayamaay nichchayamaay oru mutivu unndu
PowerPoint Presentation Slides for the song நிச்சயமாய் ஒரு முடிவு உண்டு – Nitchayamaai Oru Mudiuv Undu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nitchayamaai Oru Mudiuv Undu – நிச்சயமாய் ஒரு முடிவு உண்டு PPT
Nitchayamaai Oru Mudiuv Undu PPT

