Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nirpanthamaana Paaviyaai - நிர்ப்பந்தமான பாவியாய்

1. நிர்ப்பந்தமான பாவியாய்
நான் இங்கே தேவரீருக்கே
முன்பாக மா கலக்கமாய்
நடுங்கி வந்தேன், கர்த்தரே;
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

2. ஆ! என் குரூர பாவத்தால்
மிகுந்த துக்கம் அடைந்தேன்’
ஆ ஸ்வாமி, துயரத்தினால்
நிறைந்த ஏழை அடியேன்,
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

3. என் குற்றத்துக்குத் தக்கதாய்
செய்யாமல் தயவாய் இரும்;
பிதாவே, என்னைப் பிள்ளையாய்
இரங்கி நோக்கியருளும்;
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

4. என் நெஞ்சின் திகில் தணித்து,
என் மேல் இரங்கி ரட்சியும்;
திவ்விய சந்தோஷம் அளித்து
எப்போதும் கூடவே இரும்;
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்

Nirpanthamaana Paaviyaai – நிர்ப்பந்தமான பாவியாய் Lyrics in English

1. Nirppanthamaana paaviyaay
Naan ingae thaevareerukkae
Munpaaka maa kalakkamaay
Nadungi vanthaen, karththarae;
Irangumaen, irangumaen,
Entummaik kenjik kaetkiraேn.

2. Aa! En kuroora paavaththaal
Mikuntha thukkam atainthaen’
Aa svaami, thuyaraththinaal
Niraintha aelai atiyaen,
Irangumaen, irangumaen,
Entummaik kenjik kaetkiraேn.

3. En kuttaththukkuth thakkathaay
Seyyaamal thayavaay irum;
Pithaavae, ennaip pillaiyaay
Irangi Nnokkiyarulum;
Irangumaen, irangumaen,
Entummaik kenjik kaetkiraேn.

4. En nenjin thikil thanniththu,
En mael irangi ratchiyum;
Thivviya santhosham aliththu
Eppothum koodavae irum;
Irangumaen, irangumaen,
Entummaik kenjik kaetkiraேn

PowerPoint Presentation Slides for the song Nirpanthamaana Paaviyaai – நிர்ப்பந்தமான பாவியாய்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nirpanthamaana Paaviyaai – நிர்ப்பந்தமான பாவியாய் PPT
Nirpanthamaana Paaviyaai PPT

இரங்குமேன் என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன் இரும் இரங்கி நிர்ப்பந்தமான பாவியாய் தேவரீருக்கே முன்பாக மா கலக்கமாய் நடுங்கி வந்தேன் கர்த்தரே குரூர பாவத்தால் மிகுந்த தமிழ்