Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nirmuulamaakaathiruppathu - நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை   முடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம் – நான்   கிருபை கிருபை மாறாத கிருபை   1.  கிருபையினாலே இரட்சித்தீரே   நீதிமானாக மாற்றினீரே   உயிர்த்தெழச் செய்தீர் கிறிஸ்துவோடே கூட   உன்னதங்களிலே அமரச் செய்தீர்  2.  கிருபையின் மகிமைக்கு புகழ்ச்சீயாக   சொந்த பிள்ளையாய் முன்குறித்தீரே   பரிசுத்த இரத்தத்தால் மீட்ப்பளித்தீரே   பாவம் அனைத்தையும் மன்னீத்தீரே 3.  தேவனின் பலத்த சத்துவத்தாலே   நற்செய்தி அறிவிக்கும் திருத்தொண்டனானேன்   கிறிஸ்து இயேசுவின் அளவற்ற செல்வத்தை   அறிவிக்கின்றேன் நான் கிருபையினால் 4.  ஜீவனைப் பார்க்கிலும் மேலானது   உன்தன் கிருபை மேலானது   அழிவில்லா அன்புடன் அன்பு கூர்ந்தேன்   ஆர்வமாய் இன்னும் அன்பு கூர்வேன் 5.  காலைதோறும் புதியது   உந்தன் கிருபை புதியது   காத்திருப்பேன் உன் பாதத்தில்   களிகூர்வேன் உம் கிருபையில் 6.  இயேசுவை அறிகிற அறிவினாலே   அமைதியும் கிருபையும் பெருகிடுதே   நம்பிக்கை வளர்ந்தால் கிருபை வளரும்   நாளும் பொழுதும் சூழ்ந்துகொள்ளும் 7.  தாயின் வயிற்றில் இருந்தபோதே   பிரித்தெடுத்தீரே அழைத்தீரே   ஆவியை அளித்து அற்புதம் செய்து   ஆசீர்வதித்தீர் அதிசயம் செய்தீர்

நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை
   முடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம் – நான்
   கிருபை கிருபை மாறாத கிருபை
  
1.  கிருபையினாலே இரட்சித்தீரே
   நீதிமானாக மாற்றினீரே
   உயிர்த்தெழச் செய்தீர் கிறிஸ்துவோடே கூட
   உன்னதங்களிலே அமரச் செய்தீர்
 
2.  கிருபையின் மகிமைக்கு புகழ்ச்சீயாக
   சொந்த பிள்ளையாய் முன்குறித்தீரே
   பரிசுத்த இரத்தத்தால் மீட்ப்பளித்தீரே
   பாவம் அனைத்தையும் மன்னீத்தீரே
 
3.  தேவனின் பலத்த சத்துவத்தாலே
   நற்செய்தி அறிவிக்கும் திருத்தொண்டனானேன்
   கிறிஸ்து இயேசுவின் அளவற்ற செல்வத்தை
   அறிவிக்கின்றேன் நான் கிருபையினால்
 
4.  ஜீவனைப் பார்க்கிலும் மேலானது
   உன்தன் கிருபை மேலானது
   அழிவில்லா அன்புடன் அன்பு கூர்ந்தேன்
   ஆர்வமாய் இன்னும் அன்பு கூர்வேன்
 
5.  காலைதோறும் புதியது
   உந்தன் கிருபை புதியது
   காத்திருப்பேன் உன் பாதத்தில்
   களிகூர்வேன் உம் கிருபையில்
 
6.  இயேசுவை அறிகிற அறிவினாலே
   அமைதியும் கிருபையும் பெருகிடுதே
   நம்பிக்கை வளர்ந்தால் கிருபை வளரும்
   நாளும் பொழுதும் சூழ்ந்துகொள்ளும்
 
7.  தாயின் வயிற்றில் இருந்தபோதே
   பிரித்தெடுத்தீரே அழைத்தீரே
   ஆவியை அளித்து அற்புதம் செய்து
   ஆசீர்வதித்தீர் அதிசயம் செய்தீர்

Nirmuulamaakaathiruppathu Lyrics in English

Nirmoolamaakaathiruppathu unthan maa kirupai    mutivae illaathathu unthan manathurukkam – naan    kirupai kirupai maaraatha kirupai    1.  kirupaiyinaalae iratchiththeerae    neethimaanaaka maattineerae    uyirththelach seytheer Kristhuvotae kooda    unnathangalilae amarach seytheer   2.  kirupaiyin makimaikku pukalchchaீyaaka    sontha pillaiyaay munkuriththeerae    Parisuththa iraththaththaal meetppaliththeerae    paavam anaiththaiyum manneeththeerae   3.  thaevanin palaththa saththuvaththaalae    narseythi arivikkum thiruththonndanaanaen    Kristhu Yesuvin alavatta selvaththai    arivikkinten naan kirupaiyinaal   4.  jeevanaip paarkkilum maelaanathu    unthan kirupai maelaanathu    alivillaa anpudan anpu koornthaen    aarvamaay innum anpu koorvaen   5.  kaalaithoraுm puthiyathu    unthan kirupai puthiyathu    kaaththiruppaen un paathaththil    kalikoorvaen um kirupaiyil   6.  Yesuvai arikira arivinaalae    amaithiyum kirupaiyum perukiduthae    nampikkai valarnthaal kirupai valarum    naalum poluthum soolnthukollum   7.  thaayin vayittil irunthapothae    piriththeduththeerae alaiththeerae    aaviyai aliththu arputham seythu    aaseervathiththeer athisayam seytheer

PowerPoint Presentation Slides for the song Nirmuulamaakaathiruppathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nirmuulamaakaathiruppathu – நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை   முடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம் – நான்   கிருபை கிருபை மாறாத கிருபை   1.  கிருபையினாலே இரட்சித்தீரே   நீதிமானாக மாற்றினீரே   உயிர்த்தெழச் செய்தீர் கிறிஸ்துவோடே கூட   உன்னதங்களிலே அமரச் செய்தீர்  2.  கிருபையின் மகிமைக்கு புகழ்ச்சீயாக   சொந்த பிள்ளையாய் முன்குறித்தீரே   பரிசுத்த இரத்தத்தால் மீட்ப்பளித்தீரே   பாவம் அனைத்தையும் மன்னீத்தீரே 3.  தேவனின் பலத்த சத்துவத்தாலே   நற்செய்தி அறிவிக்கும் திருத்தொண்டனானேன்   கிறிஸ்து இயேசுவின் அளவற்ற செல்வத்தை   அறிவிக்கின்றேன் நான் கிருபையினால் 4.  ஜீவனைப் பார்க்கிலும் மேலானது   உன்தன் கிருபை மேலானது   அழிவில்லா அன்புடன் அன்பு கூர்ந்தேன்   ஆர்வமாய் இன்னும் அன்பு கூர்வேன் 5.  காலைதோறும் புதியது   உந்தன் கிருபை புதியது   காத்திருப்பேன் உன் பாதத்தில்   களிகூர்வேன் உம் கிருபையில் 6.  இயேசுவை அறிகிற அறிவினாலே   அமைதியும் கிருபையும் பெருகிடுதே   நம்பிக்கை வளர்ந்தால் கிருபை வளரும்   நாளும் பொழுதும் சூழ்ந்துகொள்ளும் 7.  தாயின் வயிற்றில் இருந்தபோதே   பிரித்தெடுத்தீரே அழைத்தீரே   ஆவியை அளித்து அற்புதம் செய்து   ஆசீர்வதித்தீர் அதிசயம் செய்தீர் PPT
Nirmuulamaakaathiruppathu PPT

கிருபை உந்தன் செய்தீர் மேலானது அன்பு புதியது நிர்மூலமாகாதிருப்பது மா முடிவே இல்லாதது மனதுருக்கம் மாறாத கிருபையினாலே இரட்சித்தீரே நீதிமானாக மாற்றினீரே உயிர்த்தெழச் கிறிஸ்துவோடே கூட தமிழ்