Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Niranthara Uravu - உங்கல பார்த்தா போதும்

உங்கல பார்த்தா போதும்
என் இதயம் மாறும்
உங்கள ருசிச்சா போதும்
என் வாழ்க்கை மாறும்
யாருமில்லை நெனச்சிருந்தே
எங்கிட்டே வந்தீங்க
முள்ளிலே நடந்த என்னை
தூக்கி சுமந்தீங்க

அப்பா நீங்க தான் என் உயிரு
என்னை கைவிடாத நிரந்தர உறவு

காலங்கள் கடந்தாலும் நீங்க மறக்கவில்லை
சூழ்நிலைகள் மாறினாலும் நீங்க மாறவில்லை
துன்பம் வந்தது துயரம் சூழ்ந்தது
புயல் காற்றடித்த நேரத்தில்
துணை வந்ததே!!

உலகமே எதிர்த்தாலும் உம்மை விடமாட்டேன்
எல்லாமே போனாலும் உம்மை பின்தொடருவேன்
அன்பு வந்தது அள்ளி தந்தது
தன்னுயிரே எனக்காக
தந்த நேசரே.

Niranthara Uravu Lyrics in English

Ungala paarththaa pothum
En ithayam maaraுm
Ungala rusichchaா pothum
En vaalkkai maaraுm
Yaarumillai nenachchirunthae
Engittaே vantheenga
Mullilae nadantha ennai
Thookki sumantheenga

Appaa neenga thaan en uyiru
Ennai kaividaatha niranthara uravu

Kaalangal kadanthaalum neenga marakkavillai
Soolnilaikal maarinaalum neenga maaravillai
Thunpam vanthathu thuyaram soolnthathu
Puyal kaattatiththa naeraththil
Thunnai vanthathae!!

Ulakamae ethirththaalum ummai vidamaattaேn
Ellaamae ponaalum ummai pinthodaruvaen
Anpu vanthathu alli thanthathu
Thannuyirae enakkaaka
Thantha naesarae.

PowerPoint Presentation Slides for the song Niranthara Uravu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Niranthara Uravu – உங்கல பார்த்தா போதும் PPT
Niranthara Uravu PPT

நீங்க போதும் மாறும் என்னை வந்தது உம்மை உங்கல பார்த்தா இதயம் உங்கள ருசிச்சா வாழ்க்கை யாருமில்லை நெனச்சிருந்தே எங்கிட்டே வந்தீங்க முள்ளிலே நடந்த தூக்கி தமிழ்