Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ninaiyadha Neram Varuvar - நினையாத நேரம் வருவார்

நினையாத நேரம் வருவார் -Ninaiyadha Neram Varuvar

நினையாத நேரம் வருவார்
நீதியின் சூரியன் இயேசு
கள்வனைப் போல
வருவேன் என்றார்
கண்ணோக்கி பார்த்து பார்த்து
கண் பூத்துப் போனதே

என் மணவாளனே என் ஆத்ம நேசரே
எந்தன் ஏக்கங்கள் அறிந்தவர் நீரே
உமக்காகவே வாழ்கிறேன்
உம்மோடு நான் சேரவே
உமை நோக்கி காத்திருக்கிறேன்
உமக்காக ஏங்குகிறேன் – நினையாத

வெண்மேக மீதிலே என் இயேசு வருகையில்
எக்காள தொனி எந்தன் காதில் முழங்கிட
எதிர் கொண்டு நான் செல்லுவேன்
இயேசுவை நான் சந்திப்பேன்
அவரை நான் கண்டு மகிழ்வேன்
அவரோடு நான் என்றும் வாழ்வேன்

நினையாத நேரம் வருவார் -Ninaiyadha Neram Varuvar Lyrics in English

Ninaiyaatha naeram varuvaar -Ninaiyadha Neram Varuvar ninaiyaatha naeram varuvaar neethiyin sooriyan Yesu kalvanaip pola varuvaen entar kannnnokki paarththu paarththu kann pooththup ponathae en manavaalanae en aathma naesarae enthan aekkangal arinthavar neerae umakkaakavae vaalkiraேn ummodu naan seravae umai Nnokki kaaththirukkiraேn umakkaaka aengukiraேn – ninaiyaatha vennmaeka meethilae en Yesu varukaiyil ekkaala thoni enthan kaathil mulangida ethir konndu naan selluvaen Yesuvai naan santhippaen avarai naan kanndu makilvaen avarodu naan entum vaalvaen

PowerPoint Presentation Slides for the song நினையாத நேரம் வருவார் -Ninaiyadha Neram Varuvar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ninaiyadha Neram Varuvar – நினையாத நேரம் வருவார் PPT
Ninaiyadha Neram Varuvar PPT

நினையாத நேரம் வருவார் இயேசு பார்த்து எந்தன் Ninaiyadha Neram Varuvar நீதியின் சூரியன் கள்வனைப் வருவேன் என்றார் கண்ணோக்கி கண் பூத்துப் போனதே மணவாளனே தமிழ்