Nilai Illa Ulagam Idhu / நிலையில்லா உலகம் இது – Lyrics
►►Tamil Lyrics
நிலையில்லா உலகம் இது நினைவினில் எழுதி விடு
நிலையான நகரம் உண்டு நித்திய சந்தோஷம் நமக்கு உண்டு
நீயும் சிந்திப்பாயா? நீயும் சிந்திப்பாயா?
இயேசுவை சந்திப்பாயா?
1. மலரை போன்ற மனித வாழ்வு உலர்ந்து வாடிடுமே
மனதில் தோன்றும் வழியினில் சென்று
வேதனை அடையாதே
பாவத்தின் சம்பளம் மரணம் என்று நீ அறியாமல் வாழுவதேன்
பரிசுத்த தேவனின் கரங்களில் வந்தால் பாக்கியம் நிச்சயமே
நீயும் சிந்திப்பாயா? நீயும் சிந்திப்பாயா?
இயேசுவை சந்திப்பாயா?
2. நிழலை போன்ற உலகின் வாழ்வு கடந்து போய் விடுமே
நிஜங்கள் என்ன என்பதை அறிந்து வாழ்ந்திட அவசியமே
வல்லவர் இயேசுவின் வருகை ஒரு நாள்
விரைவினில் வந்திடுமே
மனதினில் அவரை ஏற்றவர் மட்டும் மறுரூபம் அடைவாரே
நீயும் சிந்திப்பாயா? நீயும் சிந்திப்பாயா?
இயேசுவை சந்திப்பாயா?
நிலையில்லா உலகம் இது -Nilai Illa Ulagam Idhu Lyrics in English
Nilai Illa Ulagam Idhu / nilaiyillaa ulakam ithu – Lyrics ►►Tamil Lyrics nilaiyillaa ulakam ithu ninaivinil eluthi vidu nilaiyaana nakaram unndu niththiya santhosham namakku unndu neeyum sinthippaayaa? Neeyum sinthippaayaa? Yesuvai santhippaayaa? 1. Malarai ponta manitha vaalvu ularnthu vaadidumae manathil thontum valiyinil sentu vaethanai ataiyaathae paavaththin sampalam maranam entu nee ariyaamal vaaluvathaen Parisuththa thaevanin karangalil vanthaal paakkiyam nichchayamae neeyum sinthippaayaa? Neeyum sinthippaayaa? Yesuvai santhippaayaa? 2. Nilalai ponta ulakin vaalvu kadanthu poy vidumae nijangal enna enpathai arinthu vaalnthida avasiyamae vallavar Yesuvin varukai oru naal viraivinil vanthidumae manathinil avarai aettavar mattum maraுroopam ataivaarae neeyum sinthippaayaa? Neeyum sinthippaayaa? Yesuvai santhippaayaa?
PowerPoint Presentation Slides for the song நிலையில்லா உலகம் இது -Nilai Illa Ulagam Idhu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nilai Illa Ulagam Idhu – நிலையில்லா உலகம் இது PPT
Nilai Illa Ulagam Idhu PPT

