Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nesikiren Ummaithaane Aiyaa - நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா

நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
நிலையில்லாத இந்த உலகத்திலே
நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
உம்மைத்தானே இயேசையா

ஒவ்வொரு நாளும் எனது கண்முன்
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
வலப்பக்கத்தில் நீர் இருப்பதனால் – என்
அசைக்கப்படுவதில்லை – நான்

உம்மை அல்லாமல் வேறே விருப்பம்
உள்ளத்தில் இல்லையே
நிம்மதியே நிரந்தரமே – என்
நினைவெல்லாம் ஆள்பவரே

ஐயா உம் தாகம் எனது ஏக்கம்
அடிமை நான் கதறுகிறேன்
என் ஜனங்கள் அறியணுமே
இரட்சகர் உம்மை தேடணுமே

உமது வேதம் எனது மகிழ்ச்சி
ஓய்வின்றி தியானிக்கின்றேன்
ஆற்றங்கரை மரமாக
அயராமல் கனி கொடுப்பேன்

Nesikiren Ummaithaane Aiyaa Lyrics in English

Naesikkiraேn ummaiththaanae aiyaa nilaiyillaatha intha ulakaththilae naesikkiraேn ummaiththaanae aiyaa ummaiththaanae iyaesaiyaa ovvoru naalum enathu kannmun ummaiththaan niraுththiyullaen valappakkaththil neer iruppathanaal – en asaikkappaduvathillai – naan ummai allaamal vaeraே viruppam ullaththil illaiyae nimmathiyae nirantharamae – en ninaivellaam aalpavarae aiyaa um thaakam enathu aekkam atimai naan katharaுkiraேn en janangal ariyanumae iratchakar ummai thaedanumae umathu vaetham enathu makilchchi oyvinti thiyaanikkinten aattangarai maramaaka ayaraamal kani koduppaen

PowerPoint Presentation Slides for the song Nesikiren Ummaithaane Aiyaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nesikiren Ummaithaane Aiyaa – நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா PPT
Nesikiren Ummaithaane Aiyaa PPT

எனது உம்மைத்தானே உம்மை நேசிக்கிறேன் ஐயாநிலையில்லாத உலகத்திலேநேசிக்கிறேன் ஐயாஉம்மைத்தானே இயேசையா ஒவ்வொரு நாளும் கண்முன்உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்வலப்பக்கத்தில் நீர் இருப்பதனால் என்அசைக்கப்படுவதில்லை அல்லாமல் வேறே விருப்பம்உள்ளத்தில் தமிழ்