Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nesarin Nizhalil Adiyaan - நேசரின் நிழலில் அடியான்

Nesarin Nizhalil Adiyaan – நேசரின் நிழலில் அடியான்

நேசரின் நிழலில் அடியான் அனுதினம்
சாய்ந்திளைப்பாறியே என்றும் தங்குவேன்-2
நேசர் அருகில் ஆறுதலே
கண்டேன் இதோ அன்பின் ஆழமே-2

1.பாவ சுமையால் சோர்ந்து போனேன்
வியாகுலமே ஆ.. கொடியதே-2
சிலுவையை நோக்கி நான் சென்றதால்
கேட்டேன் உந்தன் அன்பின் குரலை-2-நேசரின்

2.வழி தப்பியே அலைந்த நாட்கள்
என் ஜீவியமே ஆ…காரிருள்-2
சிலுவையண்டை வந்ததினால்
மெய் ஜீவனை கண்டிளைப்பாறிடுவேன்-2-நேசரின்

Nesarin Nizhalil Adiyaan – நேசரின் நிழலில் அடியான் Lyrics in English

Nesarin Nizhalil Adiyaan – naesarin nilalil atiyaan naesarin nilalil atiyaan anuthinam saaynthilaippaariyae entum thanguvaen-2 naesar arukil aaraுthalae kanntaen itho anpin aalamae-2 1.paava sumaiyaal sornthu ponaen viyaakulamae aa.. Kotiyathae-2 siluvaiyai Nnokki naan sentathaal kaettaேn unthan anpin kuralai-2-naesarin 2.vali thappiyae alaintha naatkal en jeeviyamae aa…kaarirul-2 siluvaiyanntai vanthathinaal mey jeevanai kanntilaippaariduvaen-2-naesarin

PowerPoint Presentation Slides for the song Nesarin Nizhalil Adiyaan – நேசரின் நிழலில் அடியான்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nesarin Nizhalil Adiyaan – நேசரின் நிழலில் அடியான் PPT
Nesarin Nizhalil Adiyaan PPT

Nesarin Nizhalil Adiyaan – நேசரின் நிழலில் அடியான் Song Meaning

Nesarin Nizhalil Adiyaan – Adiyaan in Neshar's Shadow

Servant in the shadow of Nasser
I will stay forever in Sainthlaiparri-2
Nasser is near comfort
I saw here is the depth of love-2

1. I was tired of the burden of sin
Vyakulame a.. Kadiyade-2
Because I went to the cross
I heard the voice of your love-2-Nazarin

2. The days of running away
My life is ah…Carirul-2
Because the cross came
I will tear down life-2-Nazarin

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நேசரின் நிழலில் அடியான் அன்பின் Nesarin Nizhalil Adiyaan அனுதினம் சாய்ந்திளைப்பாறியே தங்குவேன் நேசர் அருகில் ஆறுதலே கண்டேன் இதோ ஆழமே பாவ சுமையால் சோர்ந்து தமிழ்