நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன்
நிம்மதி நிம்மதியே
ஆர்வமுடனே பாடித்துதிப்பேன்
ஆனந்தம் ஆனந்தமே
அடைக்கலமே அதிசயமே ஆராதனை ஆராதனை
1. உம் வல்ல செயல்கள் நினைத்து நினைத்து
உள்ளமே பொங்குதையா
நல்லவரே நன்மை செய்தவரே
நன்றி நன்றி ஐயா
வல்லவரே நல்லவரே ஆராதனை ஆராதனை
2. பலியான செம்மறி பாவங்கள் எல்லாம்
சுமந்து தீர்த்தவரே
பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ
பாக்கியம் பாக்கியமே
பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை
3. எத்தனை இன்னல்கள் என் வாழ்வில் வந்தாலும்
உம்மைப் பிரியேன் ஐயா
இரத்தமே சிந்தி சாட்சியாய் வாழ்வேன்
நிச்சயம் நிச்சயமே
இரட்சகரே இயேசு நாதா ஆராதனை ஆராதனை
Nesare Um Thiru Paadam Lyrics in English
Naesarae um thiru paatham amarnthaen nimmathi nimmathiyae aarvamudanae paatiththuthippaen aanantham aananthamae ataikkalamae athisayamae aaraathanai aaraathanai 1. Um valla seyalkal ninaiththu ninaiththu ullamae ponguthaiyaa nallavarae nanmai seythavarae nanti nanti aiyaa vallavarae nallavarae aaraathanai aaraathanai 2. Paliyaana semmari paavangal ellaam sumanthu theerththavarae Parisuththa iraththam enakkaaka allo paakkiyam paakkiyamae Parisuththarae pataiththavarae aaraathanai aaraathanai 3. Eththanai innalkal en vaalvil vanthaalum ummaip piriyaen aiyaa iraththamae sinthi saatchiyaay vaalvaen nichchayam nichchayamae iratchakarae Yesu naathaa aaraathanai aaraathanai
PowerPoint Presentation Slides for the song Nesare Um Thiru Paadam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nesare Um Thiru Paadam – நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன் PPT
Nesare Um Thiru Paadam PPT
Nesare Um Thiru Paadam Song Meaning
Nesare Um Thiru Padam I sat
Rest in peace
I will sing with passion
Bliss is Bliss
A refuge is a wonder Aradhana Aradhana
1. Think of your mighty works
Is the heart full of joy?
The good is the doer of good
Thank you thank you sir
The Mighty is the Good, Worship Worship
2. All the sins of the sacrificial sheep
He who carries and resolves
Holy blood for me
Blessed is blessed
Worship is worship to the Holy Creator
3. No matter how many troubles come in my life
I miss you sir
I will think and live as a witness of blood
Definitely definitely
Jesus is the savior
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஆராதனை உம் நேசரே திரு பாதம் அமர்ந்தேன்நிம்மதி நிம்மதியேஆர்வமுடனே பாடித்துதிப்பேன்ஆனந்தம் ஆனந்தமேஅடைக்கலமே அதிசயமே வல்ல செயல்கள் நினைத்து நினைத்துஉள்ளமே பொங்குதையாநல்லவரே நன்மை செய்தவரேநன்றி நன்றி ஐயாவல்லவரே தமிழ்
