Pre-Chorus
வாஞ்சையாய் தவிக்கிறேன்
உம் முகம் காணவே
உம்மை போல் யாரு உண்டு
தந்தை போல் சுமக்க
நேசரே நேயனே
கைவிட நண்பனே
தனிமையில் தவிக்கிறேன்
நேசித்தோர் இன்று இங்கு இல்லை
நேசரே
Verse 1
அனாதை நான் நீர் அறிவீர்
அன்பிற்காய் அலைகின்றேனே
நேசிப்பார் போல பேசுகின்றார்
போலியாய் சிரித்துக் கொண்டே
உதவுவேன் என்று சொன்னோர்
ஒருவரும் திரும்பவில்லை
உதவி கூட தேவை இல்லை
காயங்கள் வேண்டாம் அய்யா
நேசனே நேயனே
உம்மையே அண்டினேன்
நம்பி நான் செல்லோரின்
உலகிலே நிற்கிறேன்
நேசரே
Verse 2
கண்ணீரால் நணைந்திடுதே
அனுதினம் என் படுக்கை
மாற்றம் காண சிரித்து இருப்பேன்
இதயத்தில் கதறுகிறேனே
அழுதாலும் இகழ்ந்திடுவார்
அழுகையோ பீரிடுதே
சங்கீதகாரன் எழுதி வைத்த
இருளின் பள்ளத்தாக்கு இதோ
நேசரே நேயனே
ஐகவிடா நண்பனே
தனிமையில் தவிக்கிறேன்
நேசித்தோர் இன்று இங்கு இல்லை
நேசனே
Verse 3
உமக்காக தானே வாழ்ந்தேன்
ஆனாலும் ஏனோ அய்யா
தாங்குன்னா இழப்பை நீர் அனுமதித்தீர்
விளக்கம் புரியவில்லை
வேதனை வாட்டினாலும்
கிருபை பெருகினதே
பகல்கள் இரவான நேரத்திலே
பகலவன் ஆக வந்தீர்
நேசனே நேயனே
உம்மையே அண்டினேன்
நிலையில்லா மண்ணிலே
புல்லைப்போல் மனிதன் வாழ்கிறார்
நேசனே
Nesanae – Pre-Chorus Lyrics in English
Pre-Chorus
vaanjaiyaay thavikkiraen
um mukam kaanavae
ummai pol yaaru unndu
thanthai pol sumakka
naesarae naeyanae
kaivida nannpanae
thanimaiyil thavikkiraen
naesiththor intu ingu illai
naesarae
Verse 1
anaathai naan neer ariveer
anpirkaay alaikintenae
naesippaar pola paesukintar
poliyaay siriththuk konntae
uthavuvaen entu sonnor
oruvarum thirumpavillai
uthavi kooda thaevai illai
kaayangal vaenndaam ayyaa
naesanae naeyanae
ummaiyae anntinaen
nampi naan sellorin
ulakilae nirkiraen
naesarae
Verse 2
kannnneeraal nannainthiduthae
anuthinam en padukkai
maattam kaana siriththu iruppaen
ithayaththil katharukiraenae
aluthaalum ikalnthiduvaar
alukaiyo peeriduthae
sangaீthakaaran eluthi vaiththa
irulin pallaththaakku itho
naesarae naeyanae
aikavidaa nannpanae
thanimaiyil thavikkiraen
naesiththor intu ingu illai
naesanae
Verse 3
umakkaaka thaanae vaalnthaen
aanaalum aeno ayyaa
thaangunnaa ilappai neer anumathiththeer
vilakkam puriyavillai
vaethanai vaattinaalum
kirupai perukinathae
pakalkal iravaana naeraththilae
pakalavan aaka vantheer
naesanae naeyanae
ummaiyae anntinaen
nilaiyillaa mannnnilae
pullaippol manithan vaalkiraar
naesanae
PowerPoint Presentation Slides for the song Nesanae – Pre-Chorus
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pre-Chorus – Pre-Chorus PPT
Pre-Chorus PPT

