Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nenjame Thuthi Paadidu - நெஞ்சமே துதி பாடிடு

நெஞ்சமே துதி பாடிடு
அஞ்சிடாதே நீ ஆடிடு
வல்லவர் செய்த நன்மைகள்
சொல்லிப் பாடிடு

1. பாடுகின்ற பறவைகள்
ஓடும் நதிகளும்
வானமும் பூமியும்
தேவன் தந்திட்டார்

2. வண்ண மலர்கள் போலவே
உன்னை உடுத்திட்டார்
உண்ணவும் உறங்கவும்
தேவன் தந்திட்டார்

நெஞ்சமே துதி பாடிடு – Nenjame Thuthi Paadidu Lyrics in English

Nenjamae thuthi paadidu anjidaathae nee aadidu vallavar seytha nanmaikal sollip paadidu 1. Paadukinta paravaikal odum nathikalum vaanamum poomiyum Dhevan thanthittar 2. Vannna malarkal polavae unnai uduththittar unnnavum urangavum Dhevan thanthittar

PowerPoint Presentation Slides for the song நெஞ்சமே துதி பாடிடு – Nenjame Thuthi Paadidu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nenjame Thuthi Paadidu – நெஞ்சமே துதி பாடிடு PPT
Nenjame Thuthi Paadidu PPT

பாடிடு தேவன் தந்திட்டார் நெஞ்சமே துதி அஞ்சிடாதே ஆடிடு வல்லவர் செய்த நன்மைகள் சொல்லிப் பாடுகின்ற பறவைகள் ஓடும் நதிகளும் வானமும் பூமியும் வண்ண மலர்கள் தமிழ்